• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தமிழகத்தில் நாளை மின்தடை.. எங்கெல்லாம்? முழு பட்டியல் இங்கே!

தமிழகத்தில் நாளை மின்தடை.. எங்கெல்லாம்? முழு பட்டியல் இங்கே!

Written ByR Balaji
Published: Oct 02, 2026, 01:28 PM IST|Updated: Oct 02, 2026, 01:32 PM IST
joinshare

Tamil Nadu Power Cut October 03: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (அக்டோபர் 03 - சனிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 

TN Power Cut1/6

கோவை

அறிவொளி நகர், சீராபாளையம், பாலத்துறை, மதுக்கரை, வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டாஷன்.
Tamil Nadu Power Cut 2/6

கோவை

காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம், நல்லூர்.
Tamil Nadu Power Cut 3/6

திருச்சி

அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ், வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மாரடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடாசலபுரம், காலனி, முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை, குடிநீர், நரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை.
Tamil Nadu Power Cut 4/6

மயிலாடுதுறை

தர்மபுரம், பஜார், திருவிளந்தூர், ஜி.எச், மேமாத்தூர், திருவிளையாட்டம், கீழமாத்தூர், ஆறுபதி, திருவெங்காடு, நாங்கூர், திருநகரி, மாணிக்கம், மேலையூர், CWSS, தொழில்துறை, கத்திரிப்பு, ஏ.கே.சத்திரம், மகேந்திரப்பள்ளி, மதனம், பழையாறு, நீர்நிலைகள், துளசேந்திரபுரம், தாண்டவன்குளம், வெள்ளமணல், டவுன்-I,II, வடகரை, மங்கநல்லூர், ஏ.என்.புரம், நீர்நிலைகள், டவுன் III, வழுவூர், மூவலூர், கிளியனூர், கொரநாடு, மைல்டு நகர்ப்புறம், மணக்குடி, மேமத்தூர்.
TN Power Cut5/6

அரியலூர்

அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, உட்கோதைவாரியங்காவல்துளரங்குறிச்சி.
TN Power Cut6/6

தஞ்சாவூர்

பாபநாசம், கபிஸ்தலம், திருப்பணதல், சோழபுரம், திருப்பரம்பியம், சுவாமிமலை.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
இனி கவலை வேண்டாம்... மதுரை - சென்னை விமான சேவையில் முக்கிய மாற்றம்

இனி கவலை வேண்டாம்... மதுரை - சென்னை விமான சேவையில் முக்கிய மாற்றம்

2

முகமது சிராஜுக்கு கல்தா? கௌதம் கம்பீரின் அதிரடி முடிவு பின்னணி என்ன?

3

புதுச்சேரி ரயில் நிலையத்தில் அட்டகாசமான மாற்றங்கள்: ‘அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பணிகள் தீவிரம்

4

சென்னை மெட்ரோவின் ஹாட்ரிக் சாதனை... பணிகளை முடித்த சுரங்கம் தோண்டும் இயந்திரம்!

5

சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்! பெயர் சேர்க்க முக்கிய வாய்ப்பு..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.