Tamil Nadu Power Cut October 01: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 01, வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1/5
அக்டோபர் 1 மின்தடை: இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
தமிழகத்தில் நாளை அக்டோபர் 1 ஆம் தேதி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
2/5
மின்தடை ஏன்?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
3/5
கோவையில் மின்தடை
கோவை மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது
செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர். இந்த பகுதிகளில் காலை முதல் மதியம் வரை மின்தடை இருக்கும்.
5/5
மின்சாரம் எப்போது வரும்?
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2 மணிக்கு பிறகு மின்சார விநியோகம் மீண்டும் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.