Tamil Nadu Power Cut September 19: தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நாளை (செப்டம்பர் 19 - சனிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1/10
2/10
3/10
4/10
5/10
6/10
7/10
8/10
9/10
10/10