• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தாய்மாமன் தங்க மோதிர திட்டம் : பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் : பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Written ByKarthikeyan Sekar
Published: Oct 11, 2026, 05:51 PM IST|Updated: Oct 11, 2026, 05:55 PM IST
joinshare
Thaimaaman Gold Ring Scheme: தாய்மாமன் தங்க மோதிர திட்ட பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே

Thaimaaman Gold Ring Scheme: தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில், தங்க மோதிரம் எப்போது வாங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Thaimaaman Gold Ring Scheme Important Update1/6

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் "தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்", இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 28.09.2026 முதல் செயல்பட்டு வருகிறது.
Thaimaaman Gold Ring Scheme Important Update2/6

பயனாளிகள் விவரம்

பயனாளிகள் விவரம்: இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,200 தாய்மார்களின் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
Thaimaaman Gold Ring Scheme Important Update3/6

சரிபார்ப்பு நடைமுறை

சரிபார்ப்பு நடைமுறை: தங்க மோதிரம் வழங்கும் பணியானது பயனாளிகளின் முறையான ஆவணங்கள் மற்றும் அடையாளங்களை உறுதி செய்யும் பொருட்டு இணையவழி சரிபார்ப்பு முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
Thaimaaman Gold Ring Scheme Important Update4/6

ஆதார் e-KYC புதுப்பித்தல்

ஆதார் e-KYC புதுப்பித்தல்: இதற்காக பயனாளிகள் அனைவரும் தங்களது ஆதார் e-KYC விவரங்களைப் புதுப்பித்துத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Thaimaaman Gold Ring Scheme Important Update5/6

குறிப்பிட்ட நேரத்தில் வருகை

குறிப்பிட்ட நேரத்தில் வருகை: தங்க மோதிரம் பெற வரும் தாய்மார்கள் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும்.
Thaimaaman Gold Ring Scheme Important Update6/6

மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்: திட்டப் பணிகள் எவ்வித தாமதமுமின்றி சீராக நடைபெற பயனாளிகள் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
TAGS:
TN Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
பள்ளிப்படிப்பை  பாதியில் கைவிடும் மாணவிகள்... கிராமங்களில் நிலை மோசம்.. ஷாக் ரிப்போர்ட்!

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் மாணவிகள்... கிராமங்களில் நிலை மோசம்.. ஷாக் ரிப்போர்ட்!

2

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

3

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

4

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

5

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.