Thanjavur Power Cut: தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 27) முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanjavur Power Cut: தஞ்சாவூரில் முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 27) சுமார் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், குடிநீர் சேமித்து வைத்தல், போன், லேப்டாட் சார்ஜ் செய்தல் போன்ற முக்கிய பணிகளை மக்கள் முன்னரே செய்துவைத்துக்கொண்டால், மின் வெட்டு நெரத்தில் சிரமத்தை தவிர்க்கலாம்.
1/5
தஞ்சாவூர் மாவட்ட மின்தடை
மக்களுக்கு தடையில்லா மி்ன்சாரத்தை அளிக்கவும், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் சீரான இடைவெளியில் அனைத்து மாநிலங்களிலும் மின்சார துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2/5
தஞ்சாவூர் மாவட்ட மின்தடை
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளின் விவரங்களை இங்கே காணலாம்.
3/5
திருக்கானூர்பட்டி துணை மின் நிலையம்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி துனை மின் நிலையத்தில் உள்ள திருக்கானூர்பட்டி, அற்புதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (நவம்பர் 27) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
4/5
கரம்பயம் துணை மின் நிலையம்
தஞ்சாவூர் மாவட்டம் கரம்பயம் துணை மின்நிலையத்தின் கீழுள்ள கரம்பயம், ஆலத்தூர், பாப்பாநாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (நவம்பர் 27) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.
5/5
தஞ்சாவூர் மின்தடை
தஞ்சாவூரில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் நாளை (நவம்பர் 27) சுமார் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், குடிநீர் சேமித்து வைத்தல், போன், லேப்டாப் சார்ஜ் செய்தல் போன்ற முக்கிய பணிகளை மக்கள் முன்னரே செய்துவைத்துக்கொண்டால், மின் வெட்டு நெரத்தில் சிரமத்தை தவிர்க்கலாம்.