OTT Release : இந்த வாரத்தில் என்னென்ன திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். இதோ முழு விவரம்..
OTT Release : தமிழ் திரையுலகில் தியேட்டர்களில் வெளியான சில படங்கள் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
பத்தா
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா திரைப்படம், அக்டோபர் 29ஆம் தேதியான நாளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
2/5
சிக்மா
முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், முதன் முதலாக இயக்கியிருக்கும் திரைப்படம் சிக்மா. இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியானது. இப்போது அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
3/5
அப்செஷன் அன்கட்
Obsession படத்தின் அன்கட் வர்ஷன், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகி பெரிய வெற்றி பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.
4/5
அக்கா
கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருக்கும் வெப்தொடர்தான் அக்கா. இந்த தொடர், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
5/5
டோண்ட் ட்ரபுள் தி ட்ரபுள்
ஃபகத் பாசில் நடிப்பில் வெளியாகி இருக்கும் டோண்ட் ட்ரபுள் தி ட்ரபுள் திரைப்படம். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அக்டோபர் 30 தேதி வெளியாகிறது.