முதல்வர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா, சமீபத்தில் தன்னுடைய அண்ணன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்தார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்வர் விஜய்க்கும், சங்கீதாவிற்கும் ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில், ஜேசன் சஞ்சய்தான் மூத்தவர். இவர், சமீபத்தில் எடுத்து முடித்த முதல் படமான ‘சிக்மா’ திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக சங்கீதாவும், திவ்யா சாஷாவும் கமலா தியேட்டருக்கு வந்திருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட திவ்யாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/5
முதல்வர் விஜய் திவ்யா சாஷா
முதல்வர் விஜய்யின் மகளான திவ்யா சாஷா, சமீபத்தில் தன்னுடைய சகோதர் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண்பதற்காக சென்னை கமலா தியேட்டருக்கு வந்திருந்தார். இவரை அங்கு பார்த்த ரசிகர்கள், ‘குட்டி பொண்ணா பார்த்தது..இப்போ நல்லா வளர்ந்துட்டாங்க..’ என்று கூறி வருகின்றனர். அவரது வைரல் புகைப்படங்களை இங்கு பார்க்கப்போகிறோம்.
2/5
திவ்யா சாஷா லண்டன் படிப்பு
திவ்யா சாஷா, தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர், தன்னுடைய அண்ணனின் படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக சென்னைக்கு வந்திருந்தார். இவருடன் கூடவே தாயார் சங்கீதாவும் வந்திருந்தார்.
3/5
திவ்யா சாஷா சங்கீதா
திவ்யா சாஷா, ஆளே மாறிவிட்டதாகவும் பாதி பார்ப்பதற்கு முதல்வர் விஜய் போலவும், மீதி சங்கீதா போலவும் இருப்பதாகவும் பலர் கூறியிருக்கின்றனர். திவ்யா சாஷாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
4/5
போட்டோ வீடியோ வைரல்
திவ்யா சாஷா, தன் தாயாருடன் கமலா தியேட்டருக்கு வந்திருந்த போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. திவ்யா சாஷா, இவருடன் மீண்டும் லண்டன் திரும்பி விடுவார் என கூறப்படுகிறது.
5/5
திவ்யா சாஷா தெறி
திவ்யா சாஷா, கடைசியாக தன் தந்தை விஜய்யுடன் தெறி திரைப்படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.