TN Shutdown: தமிழகத்தில் நாளை (நவ., 16) மின்தடை ஏற்படும் பகுதிகள்! எங்கெல்லாம்? Published: Nov 15, 2026, 13:51 IST | Updated: Nov 15, 2026, 13:55 IST
Tamil Nadu Power Cut November 16: தமிழ்நாட்டின் சில முக்கிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் தடை இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1 /5
கோவை பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகப் பகுதி, கரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம், மன்னம்பாளையம், வலசுபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம்.2 /5
கோவை அன்னூர் (ஒரு பகுதி), சுண்டமேடு (ஒரு பகுதி), கொல்லுப்பாளையம், தென்னம்பாளையம், சுப்ரம்பாளையம், சாங்கோதிபாளையம், காளியாபுரம், ஷீபா நகர், அய்யர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை.
3 /5
கோவை அட்டக்கட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, சக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹைஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், சின்கோனா, பன்னிமேடு, மணம்பள்ளி, காடம்பாறை.
4 /5
புதுக்கோட்டை வடுகப்பட்டி சுற்று வட்டார பகுதிகள் முழுவதும்.
5 /5
தமிழ்நாடு மின்தடை எனவே இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடைக்கு ஏற்றவாறு தங்களது வேலை திட்டமிட்டுக்கொள்ளுமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.