• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /Today Rasi Palan: இன்றைய ராசிபலன்.. 12 ராசிகளுக்கான பலன்கள் இங்கே!

Today Rasi Palan: இன்றைய ராசிபலன்.. 12 ராசிகளுக்கான பலன்கள் இங்கே!

Written ByR Balaji
Published: Nov 19, 2026, 06:08 IST|Updated: Nov 19, 2026, 06:17 IST
joinshare

Today Rasi Palan: இன்று (நவம்பர் 19) வியாழக்கிழமை, கார்த்திகை 03 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். 
 

Today Rasi Palan1/13

மேஷம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பூர்விக சொத்துகளால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம் அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும். பரணி : ஆர்வமின்மை குறையும். கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
Today Rasi Palan2/13

ரிஷபம்

கலைப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் கிருத்திகை : அனுபவம் ஏற்படும். ரோகிணி : ஆர்வம் ஏற்படும். மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.
Today Rasi Palan3/13

மிதுனம்

மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவுகள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் மிருகசீரிஷம் : திருப்பங்கள் ஏற்படும். திருவாதிரை : விட்டுக் கொடுத்துச் செல்லவும். புனர்பூசம் : ஆதரவான நாள்.
Today Rasi Palan4/13

கடகம்

உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் உண்டாகும். இனம் புரியாத சிந்தனைகளால் மனதளவில் குழப்பங்கள் உருவாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம் புனர்பூசம் : அனுசரித்து செல்லவும். பூசம் : பொறுமை வேண்டும். ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
Today Rasi Palan5/13

சிம்மம்

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். போட்டி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மகம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூரம் : அறிமுகம் ஏற்படும். உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
Today Rasi Palan6/13

கன்னி

கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தோற்றப்பொழிவில் சில மாற்றங்கள் காணப்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் உத்திரம் : முன்னேற்றமான நாள். அஸ்தம் : பொறுமை வேண்டும். சித்திரை : ஆதாயகரமான நாள்.
Today Rasi Palan7/13

துலாம்

புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் சித்திரை : இலக்குகள் பிறக்கும். சுவாதி : ஒத்துழைப்பு ஏற்படும். விசாகம் : குழப்பங்கள் ஏற்படும்.
Today Rasi Palan8/13

விருச்சிகம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் சற்று கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் விசாகம் : பொறுமை வேண்டும். அனுஷம் : எண்ணங்கள் சாதகமாகும். கேட்டை : கவனம் வேண்டும்.
Today Rasi Palan9/13

தனுசு

குடும்பத்தில் ஆதரவுகள் மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் மேம்படும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : ஆதரவுகள் மேம்படும். பூராடம் : செல்வாக்கு உயரும். உத்திராடம் : புரிதல் மேம்படும்.
Today Rasi Palan10/13

மகரம்

உயர் அதிகாரிகளிடம் பொறுமை வேண்டும். திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திராடம் : பொறுமை வேண்டும். திருவோணம் : ஆர்வம் ஏற்படும். அவிட்டம் : வரவுகள் கிடைக்கும்.
Today Rasi Palan11/13

கும்பம்

தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பழைய நினைவுகளால் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் அவிட்டம் : உதவிகள் கிடைக்கும். சதயம் : தடுமாற்றம் ஏற்படும். பூரட்டாதி : சந்திப்புகள் உருவாகும்.
Today Rasi Palan12/13

மீனம்

சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். நண்பர்களிடம் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். ரகசிய முதலீடுகளில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும். உத்திரட்டாதி : விட்டுக் கொடுத்து செல்லவும். ரேவதி : முதலீடுகளில் கவனம்
Today Rasi Palan13/13

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.