• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இந்தியாவில் அதிக சம்பளம் தரும் டாப் 5 அரசு வேலைகள்... முதலிடத்தில் எந்த பணி தெரியுமா?

இந்தியாவில் அதிக சம்பளம் தரும் டாப் 5 அரசு வேலைகள்... முதலிடத்தில் எந்த பணி தெரியுமா?

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 07, 2026, 09:26 PM IST|Updated: Aug 07, 2026, 09:37 PM IST
joinshare

Highest Paying Government Jobs: இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் டாப் 5 அரசு வேலைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம். 
 

IAS1/5

Indian Administrative Service

இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் அரசு வேலையில் முதல் இடத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மாதம் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 2.50 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுகின்றனராம்.
IFS2/5

இந்திய வெளியுறவுத்துறை

இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் இந்திய வெளியுறவுத்துறை பணிகள் உள்ளன. இத்துறையில் வேலைப் பார்க்கும் அரசு அதிகாரிகள் ரூ. 2.50 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறதாம்.
Indian Police Service3/5

ஐபிஎஸ்

இப்பட்டியலில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் மாதம் ரூ. 2.25 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறதாம்.
RBI4/5

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா

இந்த பட்டியலில் 4வது இடத்தில் RBI ஊழியர்கள் உள்ளனர். இப்பணியில் கிரேட் ஏ ஊழியர்களுக்கு மாதம் 1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது.
SEBI5/5

இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் அரசு வேலை என்ற லிஸ்ட்டில் SEBI கிரேட் ஏ ஊழியர்கள் 5வது இடத்தில் உள்ளனர். இப்பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வழங்கப்படுகிறது.
TAGS:
Central Government

Trending

  • News
  • Photos
  • Videos
உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

2

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

3

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

4

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

5

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.