Passport Name Change New Rules : பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்ய புதிய நடைமுறை தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு குறித்த முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
வங்கி ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணாக, மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் பென்ஷன் ஆகியவை முன்கூட்டியே வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளை தவிர்க்கவும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு
UPI Payment : பெட்ரோல் பங்குகளில் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா? எந்த தொகை வரை கூடுதல் பணம் இல்லை என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Car News : 120 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் பயணிக்கும்போது விபத்து நடத்தால், ஏர்பேக்குகள் உயிரைக் காப்பாற்றுமா? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
Central Government Free laptop Scheme : மாணவர்களுக்கு இலவச லேப்டாப் என வாட்ஸ்அப்பில் பரவும் மோசடி மெசேஜ் குறித்து மத்திய அரசின் PIB முக்கிய எச்சரிக்கை வெளியிட்டது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சந்திப்போம் என பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியானது.
மருத்துவச் செலவு, விபத்து, எதிர்கால ஓய்வூதியம், சொந்த வீடு… இப்படி ஒரு குடும்பத்துக்குத் தேவையான பல விஷயங்களுக்கு மத்திய அரசின் சில முக்கியமான திட்டங்கள் உதவுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தியா முழுவதும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் சுமார் முப்பதாயிரம் டன் தங்கத்தை சந்தைக்குக் கொண்டுவர, மத்திய அரசு தற்போது ஒரு பிரம்மாண்ட புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது
தனிநபர்களுக்கு இடையிலான (P2P) பணப் பரிமாற்றங்களுக்குப் பயனர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது: மத்திய அரசு
இனி சாலையில் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால்... நீங்கள் கவனிப்பதற்கு முன்பாகவே உங்கள் வாகனம் உங்களை எச்சரிக்கும்! இந்தியாவின் சாலை விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருகிறது V2V தொழில்நுட்பம்!..இந்தியாவில் சாலை விபத்துக்களை பெருமளவு குறைக்கும் நோக்கில், அனைத்து வாகனங்களிலும் V2V (Vehicle To Vehicle Communication System) எனப்படும் வாகனங்களுக்கு இடையிலான எச்சரிக்கை தொழில்நுட்பத்தைப் பொருத்துவதைக் கட்டாயமாக்க மத்திய அரசு புதிய வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் பைக், கார், பஸ், டிரக் உள்ளிட்ட அனைத்து புதிய இலகு, நடுத்தர மற்றும் கனரக வாகனங்களிலும் இந்த பாதுகாப்பு வசதி இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. ABS பிரேக் மற்றும் ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, இந்திய வாகனப் பாதுகாப்பு வரலாற்றில் இத்திட்டம் அடுத்த முக்கிய புரட்சிகர மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.இந்த V2V தொழில்நுட்பம், சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. இதற்கு இன்டர்நெட் அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லை; மொபைலில் புளூடூத் இயங்குவது போல, குறிப்பிட்ட எல்லைக்குள் செல்லும் வாகனங்களுக்கு இடையே ரேடியோ சிக்னல் மூலம் வயர்லெஸ் முறையில் தகவல்கள் பரிமாறப்படும். வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, இருப்பிடம் மற்றும் பிரேக் பிடிக்கும் தகவல்கள் சில மில்லி வினாடிகளில் அருகில் வரும் பிற வாகனங்களுக்கு அனுப்பப்படும். இதனால், முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் போட்டாலோ, வளைவுகள் மற்றும் தவறான திசையில் வாகனங்கள் வந்தாலோ
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் நடவடிக்கைகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன. இந்த குழு மூலம் எடுக்கப்படும் தீர்மானங்களின் தாக்கம் நாட்டின் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மீது இருக்கும்.