• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /’டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷனுக்கு பெண் குழந்தை பிறந்தது! வைரலாகும் போட்டோ..

’டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷனுக்கு பெண் குழந்தை பிறந்தது! வைரலாகும் போட்டோ..

Written ByYuvashree M
Published: Nov 02, 2026, 11:31 AM IST|Updated: Nov 02, 2026, 12:17 PM IST
joinshare
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரான அபிஷன் ஜீவிந்திற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், இதனை அபிஷன் ஜீவிந்த் இயக்கவும் செய்திருந்தார். இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

Tourist Family1/5

டூரிஸ்ட் ஃபேமிலி

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநராக இருக்கிறார், அபிஷன் ஜீவிந்த். இவர், முதன் முதலில் இயக்கிய படம்தான், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் அவர் முக்கிய கேரக்டராக நடித்திருப்பார். இவர் வாழ்வில் ஒரு பெரிய ப்ரமோஷன் கிடைத்துள்ளது.
Abhishan Jeevinth2/5

அபிஷான் ஜீவிந்த்

அபிஷான் ஜீவிந்த், தன்னுடைய சிறு வயது தோழியும் காதலியுமான அகிலாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.
Abhishan Jeevinth Wife3/5

அபிஷான் ஜீவிந்த் மனைவி

அபிஷான், சமீபத்தில் தன்னுடைய திருமண நாளை மனைவியுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார். இவர்களுக்கு அதற்கு ஒரு சூப்பர் கிஃப்டும் கிடைத்திருக்கிறது.
Abhishan Jeevinth Girl Baby4/5

அபிஷான் ஜீவிந்த் பெண் குழந்தை

அபிஷான், தனக்கு பெண் குழந்தை பிறந்த போட்டோவை இணையத்தில் பதிவேற்றி, தான் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Abhishan Jeevinth Next Film5/5

அபிஷான் ஜீவிந்த் அடுத்த படம்

அபிஷன், வித் லவ் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு, தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
IDBI வங்கியை கைப்பற்றும் ஃபேர்ஃபாக்ஸ்.. அடுத்ததாக 3 நிறுவனங்களை வாங்கவும் திட்டம்?

IDBI வங்கியை கைப்பற்றும் ஃபேர்ஃபாக்ஸ்.. அடுத்ததாக 3 நிறுவனங்களை வாங்கவும் திட்டம்?

2

கோவை : ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி..! 10 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு..

3

உயரப்போகும் பால் விலை? லிட்டருக்கு ரூ.5 உயர்வா? ஆவின் நிர்வாகம் எடுத்த முடிவு!

4

சனி பெயர்ச்சி: அடுத்த 100 நாட்கள் இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்.. பணம், பதவி உயர்வு தேடி வரும்!

5

50 வருடம்.. தண்ணீரே குடிக்காமல் உயிர் வாழும் உலக பணக்காரர்.. எப்படி தெரியுமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.