• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /திருச்சி டூ யாழ்ப்பாணம்: 3 மாதத்திற்கு பின் விமான சேவை... இன்று முதல்...

திருச்சி டூ யாழ்ப்பாணம்: 3 மாதத்திற்கு பின் விமான சேவை... இன்று முதல்...

Written BySudharsan G
Published: Oct 01, 2026, 03:22 PM IST|Updated: Oct 01, 2026, 03:28 PM IST
joinshare
மூன்று மாத இடைவெளிக்கு பின்னர் திருச்சி - யாழ்ப்பாணத்திற்கு இடையேயான விமானச் சேவை இன்று (அக். 1) மீண்டும் தொடங்கியது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவை இரண்டும் இயக்கப்படுகிறது. சர்வதேச விமான நிலையமான திருச்சியில் இருந்து இலங்கை உள்பட பல வெளிநாடுகளுககு விமான சேவைகள் இயக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

 

Trichy Jaffna Flight1/5

ஜூனில் சேவை தடைப்பட்டது

கடந்த ஜூன் மாதம் மேற்கு ஆசிய போர் பதற்றம் காரணமாக திருச்சி - யாழ்ப்பாணம் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் (IndiGO Airlines) விமான சேவை தடைப்பட்டது.
Trichy Jaffna Flight2/5

மூன்று மாதங்களுக்கு பின்

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பின், அக்டோபர் 1ஆம் தேதியான இன்று முதல் திருச்சி - இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சேர்த்து மொத்தம் 8 வெளிநாட்டு நகரங்களுக்கு திருச்சியில் இருந்து விமானம் இயக்கப்படுகிறது.
Trichy Jaffna Flight3/5

45 நிமிட பயணநேரம்

இந்த விமான சேவை வாரத்திற்கு முன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும். திருச்சியில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் இந்த விமானம், யாழ்ப்பாணத்திற்கு மதியம் 1.50 மணிக்கு சென்றடயைும். அதேபோல், மதியம் 2.35 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 3.25 மணிக்கு திருச்சி சென்றடையும். பயண நேரம் 45 - 50 நிமிடங்களே ஆகும்.
Trichy Jaffna Flight4/5

திருச்சிதான் இணைப்பு மையம்

திருச்சி - யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கப்பட்டது இருதரப்புக்கும் பயனளிக்கக் கூடியதாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நடாகுளுக்குச் செல்ல திட்டமிடும் பலரும் திருச்சியைதான் இணைப்பு விமான மையமாக பயன்படுத்துவார்கள் என கூறப்படுகிறது.
Trichy Jaffna Flight5/5

சுற்றுலாவுக்கு பயனளிக்கும்

அதேபோல், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் விமானப் போக்குவரத்து மீண்டம் தொடங்கப்படுவது, அதிகளவில் தமிழ் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு உதவியாக இருக்கும். இதன்மூலம், திருச்சி விமான நிலையத்தில் இயக்கப்படும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.
TAGS:
Tour Travel

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.