Tirupati Special Entry Darshan Ticket : திருமலை திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கான முன்பதிவு அக்டோபர் 7ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எத்தனை மணிக்கு, எப்படி புக் செய்யலாம் என்று, இங்கு காணலாம்.
டெல்டா மாவட்டங்களைச் சுற்றியிருக்கும் ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச திருக்கோயில்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. எந்தெந்த கோவில்களில் தரிசனம் செய்யலாம்?, எந்த நாட்களில் சுற்றுலா..? கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
மைசூரு தசரா நடக்க இருக்கும் சமயத்தில், சுற்றுலா பயணிகளுக்காக ஸ்பெஷலான அறிவிப்பு ஒன்றை, KSRTC வெளியிட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Madurai Latest News Updates : மதுரையில் இருந்து டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கு IndiGo நிறுவனம் முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளது.
மூன்று மாத இடைவெளிக்கு பின்னர் திருச்சி - யாழ்ப்பாணத்திற்கு இடையேயான விமானச் சேவை இன்று (அக். 1) மீண்டும் தொடங்கியது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Tirupati VIP Darshan: அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எனவே, அக்டோபர் மாதம் திருப்பதி செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை காலகட்டமான தற்போது, கோவை மாவட்டத்திற்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Madurai Temple Tour: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமாள் திருக்கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சிறப்பு சுற்றுலா அழைத்து செல்கிறது. அந்த வகையில், மதுரையில் ஒரே நாளில் 6 பெருமாள் கோல்களை தரிசிக்க முடியும்.
TTDC Purattasi Perumal Temple Tour: புரட்டாசி மாதத்தையொட்டி, பக்தர்களுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் பெருமாள் கோயில்கள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஒருநாள் சுற்றுலாவில் சென்னையில் உள்ள பிரபல வைணவ கோயில்களுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது.
Tirupati Darshan Ticket: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, டிசம்பர் மாதம் தரிசனத்திற்கு எப்போது டிக்கெட்டுகள் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, ஆன்லைனில் டிக்கெட் எடுப்பது எப்படி? இது குறித்த முழு தகவல் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Temples To Visit In Avani Month: ஆவணி மாதம் பிறக்க இருக்கிறது. ஆவணி மாதத்தில் தமிழ்நாட்டின் இந்த 5 திருக்கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தால் நன்மை வந்து சேரும். அவற்றின் சிறப்புகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Chennai TTDC Vishnu Temples Tour: விஷ்ணு கோவில்களுக்கு இரண்டு ஆன்மீகச் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 2 சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2வது சுற்றுலா திட்டத்தை இங்கு விரிவாக காணலாம்.
Chennai TTDC Vishnu Temples Tour : தமிழ்நாடு அரசு சென்னையை சுற்றி உள்ள விஷ்ணு கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்கிறது. இரண்டு சுற்றுலா திட்டங்களில் முதலாவதை இங்கு விரிவாக காணலாம்.
Madurai Famous Iconic Symbols: தூங்கா நகரமான மதுரையை உலகளவில் பிரபலமாக்கிய மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மல்லி, ஜிகர்தண்டா, சுங்குடி சேலை உள்ளிட்ட 6 முக்கிய அடையாளங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
Top 3 Restricted Areas In India : இந்தியாவில் உள்ள இந்த மூன்று இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. பொதுமக்களால் சாதாரணமாக இங்கு செல்ல இயலாது. இவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
TTDC Thanjavur Tour : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா அழைத்துச் செல்கிறது. அந்த வகையில், இந்த சுற்றுலா திட்டத்தின் முழு விவரங்களையும் இப்புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
TTDC Coromandel Coast Tour : தமிழ் இலக்கியம், ஐரோப்பிய காலனித்துவ வரலாறு, சூழலியல் சார்ந்த அற்புத விஷயங்களை அறிந்துகொள்ளும் வகையில் கடலோர பகுதிகளில் தமிழ்நாடு அரசு ஒருநாள் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. அதன் முழு விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
TTDC Madurai Tour: மதுரையில் உள்ள விஷ்ணு கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு நாள் சுற்றுலாவை திட்டமிட்டுள்ளது. இதில் எந்தெந்த கோவில்களுக்கு போகலாம்...? கட்டணம் எவ்வளவு என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலாக்கழகம், குறைந்த விலையில் திருச்சி மற்றும் திருச்சியை சுற்றியுள்ள விஷ்ணு கோயில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்லும் திட்ட வரையரையை வெளியிட்டிருக்கிறது.
Mana Village: உத்தராகண்டின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள மாணா (Mana), நீண்ட காலமாக இந்தியாவின் கடைசி கிராமம் என்று அறியப்பட்டு வருகிறது. திபெத் எல்லைக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து 3,200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இந்த அழகிய கிராமம் அமைந்துள்ளது.