• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இந்த வார ஓடிடி ரிலீஸ் : DC முதல் GDN வரை-எதை, எந்த தளத்தில் காணலாம்?

இந்த வார ஓடிடி ரிலீஸ் : DC முதல் GDN வரை-எதை, எந்த தளத்தில் காணலாம்?

Written ByYuvashree M
Published: Sep 01, 2026, 08:23 IST|Updated: Sep 01, 2026, 08:52 IST
joinshare
OTT Release : இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள்-வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகிறது என்பதையும், அவற்றை எதில் பார்க்கலாம் என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

OTT Release: ஓடிடியில் இந்த வாரம் பல்வேறு வெப் தொடர்கள், படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்களில் சில, நேரடி ஓடிடி ரிலீஸ் ஆகவும், சில படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகி பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுபவை ஆகவும் இருக்கின்றன. இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள், ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

DC1/5

டிசி

அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ்-வாமிகா கபி நடித்திருந்த திரைப்படம், டிசி. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சன் நெக்ஸ்ட் தளத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.
GDN 2/5

ஜிடிஎன்

கிரிஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம், ஜிடிஎன். இந்த படத்தில் ஆர்.மாதவன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம், தமிழில் நெட்ஃப்ளிக்ஸில் வரும் செப்டமர் 4ஆம் தேதி வெளியாகிறது.
The Court3/5

தி கோர்ட்

யோகலக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் வெப் தொடர், தி கோர்ட். இந்த படம், தமிழில் வாரம் ஒரு எபிசோட் தொடராக ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.
OTT Release4/5

ஓடிடி ரிலீஸ்

செப்டம்பர் 1 Confinement (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு) I Want Your Sex (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு) Just Play Dead (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு) The Wrong Girls (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு) செப்டம்பர் 2 AnanthanKaadu (மலையாளம்) - ManoramaMax The Runner (ஆங்கிலம்) - PrimeVideo Star Wars: The Mandalorian and Grogu (ஆங்கிலம்) - JioHotstar Turning Point : Generation 9/11 (ஆங்கிலம், இந்தி) - Netflix Love Sick (ஸ்பானிஷ், ஆங்கிலம்) - Netflix
Other Releases5/5

பிற ரிலீஸ்

செப்டம்பர் 3 Vadhala (தெலுங்கு) - Netflix Gandhari (இந்தி) - Netflix The Gentlemen : சீசன் 2 (ஆங்கிலம், தமிழ், இந்தி) - Netflix The President’s Cake (ஆங்கிலம்) - Netflix ScaryMovie (ஆங்கிலம்) - Paramount+ செப்டம்பர் 4 ஜகமே சங்கீதம் (தெலுங்கு, தமிழ்) [தொடர்] - PrimeVideo Veerabhadruni Rahasyam : சீசன் 1 பகுதி 2 (தெலுங்கு) - Zee5 Unmadham (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி) - SonyLiv Dhamaal4 (இந்தி) - Netflix May Day (ஆங்கிலம்) - AppleTv EARLE MEETS WORLD (ஆங்கிலம்) [தொடர்] - Netflix A Mine craft Movie (ஆங்கிலம்) - Netflix Dark Hollow (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு) Erupcja (ஆங்கிலம்) - MUBI Fuze (ஆங்கிலம்) - HBO Max The Girl in the River (ஆங்கிலம்) - Prime Video (வாடகைக்கு) Parasomnia (ஆங்கிலம்) - Shudder Signal One (ஆங்கிலம்) - Hulu செப்டம்பர் 6 The Bread Winner (ஆங்கிலம்) - Netflix
TAGS:
OTT Release

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.