இந்த வாரம், சில முக்கியமான திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்கள் என்னென்ன என்பதையும் அந்த படங்களை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
வாரா வாரம் புதுப்புது திரைப்படங்களும், தொடர்களும் வெளியாகின்றன. அப்படி, இந்த வாரம், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தளங்களில் என்னென்ன புதுப்படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.
1/5
ஜனநாயகன் - ஜீ 5
முதல்வர் விஜய், சினிமாவில் இருக்கும் போது கடைசியாக நடித்திருந்த திரைப்படம், ஜனநாயகன். இந்த திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். ஜனநாயகன் படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.
2/5
ப்யார் ப்ரேமா கல்யாணம் - நெட்ஃப்ளிக்ஸ்
இயக்குநர் இளன், இயக்கி நடித்திருக்கும் திரைப்படம், ப்யார் ப்ரேமா கல்யாணம். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
3/5
சென்னை லவ் ஸ்டோரி - சோனி லிவ்
ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருக்கும் சென்னை லவ் ஸ்டோரி திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது.
4/5
பிற தொடர்கள்:
லாண்டர்ன்ஸ் த்ரில்லர் தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிரது. அதே போல, டாய் ஸ்டோரி 5 திரைப்படம், ப்ரைம் வீடியோ (வாடகை) வெளியாகி இருக்கிறது. ஸ்னேக் 5 : மான்ஸ்டர் சிட்டி திரைப்படம் லயன்ஸ்கேட் ப்ளே தளத்தில் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது.
5/5
பிற ரிலீஸ்கள்
ஆகஸ்ட் 18 :
SealTeam : சீசன் 2 (ஆங்கிலம்) - Netflix
Horsegirls (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
Romería (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
RoseOfNevada (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
YellowEyes (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
TakeAHike (கொரியன்) - Netflix
ஆகஸ்ட் 19
Freefall: A Reckoning for Boeing (ஆங்கிலம்) - Netflix
Passenger (ஆங்கிலம்) - Paramount+
Here The Whole Team (போர்த்துகீசியம், ஆங்கிலம்) - Netflix
ஆகஸ்ட் 20
S&X : சீசன் 1 (ஜப்பானியம், ஆங்கிலம்) [தொடர்] - Netflix
Atlas King (ஆங்கிலம்) - Apple TV
Buffet Infinity (ஆங்கிலம்) - Shudder
BuryTheDevil (ஆங்கிலம்) - PrimeVideo Rent
The Fence (ஆங்கிலம்) - AMC+
Mother Mary (ஆங்கிலம்) - HBO Max
Peter Asher: Everywhere Man (ஆங்கிலம்) - PrimeVideo Rent
Rosebush Pruning (ஆங்கிலம்) - MUBI
She Dances (ஆங்கிலம்) - Peacock
Facing El Chapo (ஸ்பானிஷ், ஆங்கிலம், இந்தி) - Netflix
ஆகஸ்ட் 22:
The Christophers (ஆங்கிலம்) - Hulu
ISwear (ஆங்கிலம்) - Netflix