• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /3 நாளில் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. மகா பொற்காலம்

3 நாளில் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. மகா பொற்காலம்

Guru Nakshatra Peyarchi: ஆகஸ்ட் 19ஆம் தேதி குரு பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Aug 15, 2026, 01:20 PM IST|Updated: Aug 15, 2026, 01:34 PM IST
joinshare
3 நாளில் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. மகா பொற்காலம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

2

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

3

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

4

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Guru Nakshatra Peyarchi: ஜோதிட ரீதயாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குரு பவான் அயிப்படுகிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசயில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானின் நிலை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

குரு பெயர்ச்சி

இதற்கிடையில், குருவின் நட்சத்திர பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. அந்த வகையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி குரு பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார். ஆகஸ்ட் 19ஆம் தேதி குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார்.

 ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதியாக புதன் அறியப்படுகிறார். இந்த நட்சத்திரத்தில் தான், குரு பகவான் ஆகஸ்ட் 19ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். இதனால், 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

மிதுனம் (Gemini Zodiac Sign)

குரு நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பிரச்னைகள் தீரும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். 

நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில், வேலையில் இருந்த வந்த பிரச்னைகள் தீரும். எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். தடைகள் நீங்கும். சொத்து, வீடு, நகை வாங்கும் யோகம் இருக்கும்.

இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகிரக்கும்.  புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இருக்கும். எதிர்பார்த்த வழிகளில் இருந்து பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த தகராறுகள் நீங்கும்.

கடகம் (Cancer Zodiac Sign)

குரு நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் மன அழுத்தம் பிரச்னைகள் நிங்கும். புதிய வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவீர்கள். திருமண தடைகள் நீங்கும். உங்கள் காதல் அடுத்த கட்டமாக திருமணத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. புதிய வேலை தொடங்குவதற்கு நேரம் சாதமாக இருக்கும்.

வேலை அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில உங்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். முக்கிய முடிவுகளை உங்கள் துணையுடன் சேர்ந்து எடுப்பீர்க்ள. பணி, தொழிலில் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதமகாக இருக்கும். நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும்.

தனுசு (Sagittarius Zodiac Sign)

குரு நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் நேர்மறையான ஆற்றல் உண்டாகும். உங்கள் வெற்றிக்கான புதிய வழிகள் பிறக்கும். புதிய தொழில், திட்டங்களை செயல்படுத்த சிறந்த காலமாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. செலவுகள் குறையும்.

நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் வருமான உயரக் கூடும்.  பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். பழைய முதலீடுகள் மூலம் நல்ல வருமானத்தை பெறுவீர்கள். 

இந்த காலக்கட்டத்தில் மாணவர்களின் கனவு நனவாகும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களும் நடக்கும்.

மீனம் (Pisces Zodiac Sign)

குரு நட்சத்திர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். பழைய கடன்கள் அடையும். அரசுப் பணியில் உள்ள தடைகள் நீங்கலாம். முக்கிய பொறுப்புகளை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. 

தொழிலதிபர்கள் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்க கூடும். மேலும், சில பணிகளை முடிவடையும். குடும்பத்தில் பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலனில் முன்னேற்றம் இருக்கும். 

குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். திருமண தடைகள் நீங்கி, நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi