• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /குரு பெயர்ச்சி: அக்டோபர் முதல் 5 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்

குரு பெயர்ச்சி: அக்டோபர் முதல் 5 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்

Guru Peyarchi: குரு பகாவன் அக்டோபர் 31ஆம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானின் பெயர்ச்சி 5 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் கொண்டு வரும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Aug 13, 2026, 08:57 PM IST|Updated: Aug 13, 2026, 09:28 PM IST
joinshare
குரு பெயர்ச்சி: அக்டோபர் முதல் 5 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

2

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

3

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

4

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Guru Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குரு பகவான் அறியப்படுகிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவாவின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், குரு பகவான் அக்டோபர் 31ஆம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார். 

கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜனவரி 24ஆம் தேதி வரை சிம்ம ராசியில் குரு பகவான் இருப்பார். குரு பகவானின் இந்த பெயர்ச்சி மேஷம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

குரு பகவான் பெயர்ச்சி மேஷ ராசியில் ஐந்தாம் வீட்டில் நடக்கிறது. இதனால், அக்டோபர் மாதம் முதல் மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். உங்கள் வாழ்வில்  நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும்.  உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும்.

 உங்கள் வேலை, தொழிலில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய வாய்ப்புள்ளது. நீங்கள் வாகனம், சொத்து, வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கிறது. நிதி ரீதியாக உங்களுக்கு  இருந்து பிரச்னைகள் தீரும். கடன் தொல்லைகள் தீரும்.

கடகம் (Cancer Zodiac Sign)

கடக ராசியில் இரண்டாம் வீட்டில் குரு பெயர்ச்சி நடக்கிறது. அக்டோபருக்கு பிறகு கடக ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்.

  இந்த காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். திருமண தடைகள் நீங்கும். வேலையில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்

துலாம் (Libra Zodiac Sign)

குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். இணைய தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.

 சேமிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். நண்பர்களிடத்தில் ஆதரவுகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.

தனுசு (Sagittarius Zodiac Sign)

தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். , தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த அனைத்து செயல்களின் பலன்களையும் இப்போது காண்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிலம் அல்லது வாகனம் வாங்கவும் வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்களுக்கு நிதி நன்மைகளைக் கொண்டு வரும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விவசாயப் பணிகளில் ஆதாயம் ஏற்படும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi