• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /ராகு கேது பெயர்ச்சி: டிசம்பர் வரை 4 ராசிகள் உஷார்.. தொழில், வேலையில் கவனம்

ராகு கேது பெயர்ச்சி: டிசம்பர் வரை 4 ராசிகள் உஷார்.. தொழில், வேலையில் கவனம்

Rahu Ketu Peyarchi Palangal: ராகு கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் சில ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு தொழில், வேலையல் சில பிரச்னைகள் ஏற்படலாம் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Aug 22, 2026, 08:41 AM IST|Updated: Aug 22, 2026, 08:49 AM IST
joinshare
ராகு கேது பெயர்ச்சி: டிசம்பர் வரை 4 ராசிகள் உஷார்.. தொழில், வேலையில் கவனம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Rahu Ketu Peyarchi Palangal: ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக ராகு கேது அறியப்படுகிறார். ராகு கேதுவின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  ராகு, கேது பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றனர். ராகு, கேது பகவான் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.  

ராகு பகவான் கும்ப ராசியில், கேது பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நிலையில், டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ராகு, கேது பெயர்ச்ச நடக்க உள்ளது.  ராகு மகர ராசியிலும், கேது கடக ராசியிலும் பெயர்ச்சி அடைகிறார். இதனால்,  டிசம்பர் மாதம் வரை ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்கார்களுக்கு சிரமத்தை சந்திப்பார்கள் எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

ராகு, கேது பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், வேலையில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனால், சில நேரங்களில் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்யும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். தேவையற்ற செலவுகளை  தவிர்க்க வேண்டும். 

அனைத்து விஷயங்களில் நிதானமாக இருக்க வேண்டும். அவசர காலத்தில் முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும. குடும்பத்தினரிடையே பிரச்னைகள் ஏற்படக் கூடும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீர்ந்தாலும், கவனமுடன் இருக்க வேண்டும்.

கடகம் (Cancer Zodiac Sign)

ராகு கேது பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை மற்றும் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் அலட்சியம் காட்ட வேண்டாம். முக்கியமான பணிகளை அவசரமாக செய்வதை தவிர்க்க வேண்டும். 

எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்பு சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் வாழ்வில்  புதிய முயற்சிகளை இந்த காலக்கட்டத்தில் எடுக்க வேண்டாம். பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள். நிதி விஷயங்களில் கவனமாக இருப்பதும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் நல்லது.

கும்பம் (Aquarius Zodiac Sign)

ராகு, கேது பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உடல்நலப் பிரச்னைகளை அலட்சியம் காட்டாதீர்கள். மற்றவர்களை அதிகமாக நம்புவது சில சமயங்களில் உங்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தும். 

எனவே, எந்தவொரு விஷயத்தையும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்கவும். வேலை மற்றும் வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் அதிகமாகக் கவலைப்படுவது மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஆனால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்.

மிதுனம் (Gemini Zodiac Sign)

ராகு கேது பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் வேலை,  தொழிலில் சில ஏற் இறக்கங்கள சந்திக்க நேரிடலாம். நிதி விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. பயணம் செய்யும்போது கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்; பொறுமையாகப் பேசுவதன் மூலம் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தாலும், அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன் சாதக பாதகங்களை ஆராய்ந்து பாருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi