SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

MLA Arul Vignesh Arrest News: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written By R Balaji
Published: Nov 27, 2026, 18:39 IST | Updated: Nov 27, 2026, 18:40 IST
Join

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான தகவல்களை அனுப்பியதாக அவர் மீது குற்றாச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES