)
வெற்றிப்படி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு மென்பொருள் மற்றும் நிதி சார்ந்த இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்த முக்கிய அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)
ஊழியர் சங்கமான 'பாரதிய பிரதிரக்ஷா மஸ்தூர் சங்' (BPMS), ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இவை நிறைவேற்றப்படால் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்... (மேலும் படிக்க)
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், அந்த தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார். மாவட்ட ஆட்சியர் பத்மஜா அருள் விக்னேஷ் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... (மேலும் படிக்க)
சென்னையில் நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில், நவம்பர் 25 (புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் நவம்பர் 26, 2026 காலை 9:00 மணி வரை, 24 மணி நேரத்திற்கு குழாய் வழி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு அபராத வட்டி, EMI வட்டி முழுவதுமாக தள்ளுபடி தொடர்பான முக்கிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே
Tamil Nadu News Live : தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை தீபம் இன்று ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, இபிஎப்ஓ முக்கிய அறிவிப்பு, தொழில் கடன் வாங்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்..