• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil Nadu News Live : ஆயுத பூஜை விழாக்கோலம், சிறப்பு பேருந்து, மழை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil Nadu News Live : ஆயுத பூஜை விழாக்கோலம், சிறப்பு பேருந்து, மழை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu News Live : ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது, விடுமுறை நாட்களையொட்டி தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள், கனமழை அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 19, 2026, 08:54 AM IST|Updated: Oct 19, 2026, 09:02 AM IST
joinshare
Tamil Nadu News Live : ஆயுத பூஜை விழாக்கோலம், சிறப்பு பேருந்து, மழை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu News Live
19 Oct 2026 09:00 IST (IST)
share

கனமழை முன்னெச்சரிக்கை : 8 முக்கிய விதிமுறைகள்

மழைக்காலத்தில் மின்கம்பத்தை தொட்டால் உயிருக்கே ஆபத்து. தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள 8 அவசிய பாதுகாப்பு அறிவுரைகள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்  (மேலும் படிக்க)
 

19 Oct 2026 08:59 IST (IST)

டாஸ்மாக் தற்காலிக ஊழியர்களுக்கு குட் நியூஸ்!

Tasmac New Rules : டாஸ்மாக் தற்காலிக ஊழியர்களுக்கும் மருத்துவக் காப்பீடு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.... (மேலும் படிக்க)

19 Oct 2026 08:58 IST (IST)

புறம்போக்கில் வீடா? 250 சதுர அடி வீட்டுக்கு NOC இல்லாமல் கனெக்ஷன்!

புறம்போக்கு நில வீடுகளுக்கு தடையில்லா சான்றிதழ் இன்றி மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விளக்கக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கஜகேசரி ராஜயோகம்.. தீபாவளி முதல் 6 ராசிகளுக்கு கோடீஸ்வரம்.. தொட்டதெல்லாம் வெற்றி!

கஜகேசரி ராஜயோகம்.. தீபாவளி முதல் 6 ராசிகளுக்கு கோடீஸ்வரம்.. தொட்டதெல்லாம் வெற்றி!

2

தீபாவளி பலகாரம் விற்பவரா நீங்கள்? தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிரடி கட்டுப்பாடுகள்!

3

3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.. சென்னையில் விடாமல் கொட்டும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

4

தீபாவளிக்கு ஸ்வீட் தயாரிக்க தமிழ்நாடு அரசே கொடுக்கும் பயிற்சி - முக்கிய அறிவிப்பு

5

கனமழை முன்னெச்சரிக்கை : 8 முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu News Live Today: ஆயுத பூஜையையொட்டி தமிழ்நாடு முழுவதும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு அரசு. இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் கனமழை எச்சரிக்கையும், அதற்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெசரிக்கையும் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்