SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News Live : திருப்பரங்குன்ற விவகாரம், தவெக எம்எல்ஏவுக்கு சம்மன், ஐபிஎல் வீரர்கள் பெயர் பதிவு - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Live News : திருப்பரங்குன்ற விவகாரம், தவெக எம்எல்ஏவுக்கு காவல்துறை சம்மன், ஐபிஎல் ஏலத்துக்கு பெயர்கள் பதிவு என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 25, 2026, 09:58 IST | Updated: Nov 25, 2026, 10:03 IST
Image Credit: Tamil Live News
Join

Tamil Live News Today: திருப்பரங்குன்ற தீப விவகாரம் லேட்டஸ்ட் அப்டேட், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏகவுக்கு காவல்துறை சம்மன், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக நடக்கும் மினி ஏலத்துக்கு இந்திய வீரர்கள் உள்ளிட்டோர் பெயர் பதிவு என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
 

25 Nov 2026 10:02 IST

El Nino : தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கும் மாவட்டங்களின் பட்டியல்

El Nino Effect in Tamil Nadu: எல்நினோ பாதிப்பு காரணமாக காவிரி டெல்டா உட்பட 14 மாவட்டங்களில் மழை பற்றாக்குறை. பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்குத் தமிழக அரசு வெளியிட்ட அவசர வழிகாட்டுதல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

25 Nov 2026 10:01 IST

தமிழக அரசு வேலைவாய்ப்பு: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

Tamil Nadu Government Jobs : தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முழு விவரம் இங்கே

 

25 Nov 2026 10:00 IST

TASMAC recruitment : டாஸ்மாக் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிரடி உத்தரவு

TASMAC recruitment : டாஸ்மாக்கில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தட்டச்சர், ஓட்டுநர், காவலர் பணிகளுக்கு OMCL மூலம் நியமிக்கப்பட உள்ளனர். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES