Tripura DA Hike: திரிபுரா அரசு தனது மாநில ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் (DR) இதே அளவு உயர்த்தப்படும். மேலும், அரசு வீட்டு வாடகைப்படியையும் (HRA) 2 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களைப் பார்ப்போம்.
Variable DA Hike: அரசாங்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விவசாயம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, மற்றும் சாலை மற்றும் கட்டிடப் பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கான அகவிலைப்படியை (DA) மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
DA Hike News: அடுத்த அகவிலைப்படி திருத்தம் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும். இன்று (ஆக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில், அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படக்கூடும் என கூறப்படுகின்றது.
DA Hike: ஜூலை 2026 முதல் 63% அகவிலைப்படி (Dearness Allowance) அமலுக்கு வர வாய்ப்புள்ளது. ஜனவரி 2027-க்கான விகிதம் இறுதியில் 67% என நிர்ணயிக்கப்பட்டால், அது தற்போதைய விகிதத்தை விட 4 சதவீதப் புள்ளிகள் (percentage points) உயர்வாக இருக்கும்.
Sikkim DA Hike: சிக்கிம் அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும் (DA) ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தையும் (DR) உயர்த்தியுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட விகிதங்கள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிதித் துறை சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஜனவரி 2027-க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கான கணக்கீடு தொடங்கிவிட்டது.
DA Hike News: மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் ஜூலை 2026-க்கான அகவிலைப்படி உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இன்னும் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வராத நிலையில், அதுவரை 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி டிஏ உயர்த்தப்படும்.
July DA Hike:வழக்கமாக, ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களிலும், ஜூலை மாதத்திற்கான உயர்வை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களிலும் அரசு அறிவிக்கும்.