• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Delhi

Delhi

Explained: "வாக்குகளை காப்போம்" -அக்டோபர் 10 தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வெடிக்கும் மக்கள் போராட்டம்!

Explained: "வாக்குகளை காப்போம்" -அக்டோபர் 10 தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வெடிக்கும் மக்கள் போராட்டம்!

Oct 10 Jantar Mantar Protest: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆளுங்கட்சியின் அரசியல் நலன்களுக்காகச் செயல்படுவதாகக் கூறி, சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. SIR திட்டத்தின் மூலம் சுமார் 13 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாகவும், EVM செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. காவல்துறை அடக்குமுறைகளையும் மீறி, அக்டோபர் 10 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Oct 8, 2026, 02:36 PM
ஜனநாயகத்தை காக்க இணைந்த இளைஞர்கள்: இந்தியா வந்த துருவ் ராத்தி -புதிய திருப்பம்!

ஜனநாயகத்தை காக்க இணைந்த இளைஞர்கள்: இந்தியா வந்த துருவ் ராத்தி -புதிய திருப்பம்!

Dhruv Rathee Returns: பிரபல யூடியூபர் துருவ் ராத்தி இந்தியா திரும்பியிருப்பதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நடைபெறும் போராட்டத்தையும், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவுள்ள மக்களுடன் இணையும் நிகழ்வுகளையும் முன்னிட்டு அவர் இந்தியா வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயகம், தேர்தல் நடைமுறைகள் மற்றும் மக்களின் உரிமைகள் குறித்து இந்த இயக்கம் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறது.

Oct 8, 2026, 12:51 PM
அக்டோபர் 10 டெல்லி போராட்டம்: ஜனநாயகத்தைக் காக்க ஜந்தர் மந்தருக்கு வாருங்கள்! மாணவர் அமைப்பு அழைப்பு

அக்டோபர் 10 டெல்லி போராட்டம்: ஜனநாயகத்தைக் காக்க ஜந்தர் மந்தருக்கு வாருங்கள்! மாணவர் அமைப்பு அழைப்பு

October 10 Delhi Protest: டெல்லியில் அக்டோபர் 10 அன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பல்வேறு மாணவர், இளைஞர் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜந்தர் மந்தரை மையமாகக் கொண்டு நடைபெற உள்ள இந்த போராட்டத்திற்காக நாடு முழுவதிலிருந்தும் மக்கள் மற்றும் மாணவர்கள் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இந்த போராட்டம் தேசிய அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Oct 7, 2026, 06:22 PM
“ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்”.. ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய INDIA கூட்டணி

“ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்”.. ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய INDIA கூட்டணி

INDIA Alliance Protest: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து INDIA கூட்டணி கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி நடைபெற்ற பேரணியில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பேரணியினரை போலீசார் 100 மீட்டர் முன்பாக தடுத்து நிறுத்தினர்.

Oct 6, 2026, 12:40 PM
டெல்லியில் சொந்த வீடு கட்டப் போறீங்களா? இந்த விதிகளைத் தெரிஞ்சுக்கோங்க

டெல்லியில் சொந்த வீடு கட்டப் போறீங்களா? இந்த விதிகளைத் தெரிஞ்சுக்கோங்க

டெல்லியில் புதிய கட்டடங்கள் கட்டும் போது, மாஸ்டர் பிளான் டெல்லி 2021 மற்றும் யுனிஃபைட் பில்டிங் பை லாஸ் 2016 விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும். நிலத்தின் அளவுக்கு ஏற்ப எஃப்.ஏ.ஆர் (FAR) மற்றும் தரை வரம்பு (Ground Coverage) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டில்ட் பார்க்கிங் மற்றும் அடித்தளங்களை தவறாகப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.

Sep 14, 2026, 01:08 PM
மோடியின் மெகா மாநாடு! BRICS என்றால் என்ன? டெல்லியில் கூடும் உலகத் தலைவர்கள்.. முழு பட்டியல் இதோ!

மோடியின் மெகா மாநாடு! BRICS என்றால் என்ன? டெல்லியில் கூடும் உலகத் தலைவர்கள்.. முழு பட்டியல் இதோ!

இந்தியா தலைமையில் 18வது BRICS Leaders’ Summit 2026 புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட 11 BRICS உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் Partner மற்றும் Outreach நாடுகளின் தலைவர்களும், ஐ.நா. பொதுச்செயலாளர் António Guterres-ம் பங்கேற்க உள்ளனர். மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

Sep 10, 2026, 12:27 PM
Holiday | மாணவர்களுக்கு செப்டம்பர் 11 விடுமுறை! அரசு திடீர் அறிவிப்பு பின்னணி என்ன?
6

Holiday | மாணவர்களுக்கு செப்டம்பர் 11 விடுமுறை! அரசு திடீர் அறிவிப்பு பின்னணி என்ன?

BRICS சர்வதேச மாநாட்டை முன்னிட்டு வரும் செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்குக் கிடைக்கும் தொடர் விடுமுறை மற்றும் முழுமையான பின்னணி விவரங்கள்.

Sep 8, 2026, 04:53 PM
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: தேதி, இடம், போக்குவரத்து மாற்றம், பள்ளி விடுமுறை -முழு விவரங்கள்

18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: தேதி, இடம், போக்குவரத்து மாற்றம், பள்ளி விடுமுறை -முழு விவரங்கள்

BRICS Summit 2026: 2026 செப்டம்பர் 11 முதல் 13 வரை டெல்லி பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 35-க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, 22 மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் மற்றும் ரயில் நிலையப் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Sep 7, 2026, 04:14 PM
டெல்லியில் அதிகரிக்கும் H1N1.. காய்ச்சல், இருமல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க!

டெல்லியில் அதிகரிக்கும் H1N1.. காய்ச்சல், இருமல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க!

டெல்லியில் H1N1 பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், பல பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி, உடல்வலி, சோர்வு அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை வீட்டிலேயே வைத்திருந்து, மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு பள்ளிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Aug 25, 2026, 04:33 PM

Trending

  • News
  • Photos
  • Videos
உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

2

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

3

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

4

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

5

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.