New Labour Laws: ஊதியங்களுக்கான சட்டத்தின் (Code on Wages) பிரிவு 17(2)-ல் உள்ள புதிய விதிமுறையின்படி, ஊழியரின் கடைசி வேலை நாளுக்குப் பிறகு வெறும் இரண்டு வேலை நாட்களுக்குள் (48 மணிநேரம்) அனைத்து நிலுவைத் தொகைகளையும் நிறுவனங்கள் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.