• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /ஆதார் செயலி: முகவரி, மொபைல் எண், முகவரி அப்டேட் செய்வது எப்படி?

ஆதார் செயலி: முகவரி, மொபைல் எண், முகவரி அப்டேட் செய்வது எப்படி?

Aadhaar Update: ஆதார் செயலி மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே முகவரி, மொபைல் எண், இமெயில் முகவரியை எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம். எப்படி ஆதார் செயலி மூலம் அப்டேட் செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.

Written ByUmabarkavi K
Published: Aug 08, 2026, 05:34 PM IST|Updated: Aug 08, 2026, 05:41 PM IST
joinshare
ஆதார் செயலி: முகவரி, மொபைல் எண், முகவரி அப்டேட் செய்வது எப்படி?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

2

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

3

கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

4

திருச்சி வேலைவாய்ப்பு: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் பணி

5

மருத்துவச் செலவுகளுக்கும் கை கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Aadhaar Update: இந்திய மக்களின் முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு இருக்கிறது. ஆதார் கார்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகித்து வருகிறது. 10 இலக்கு எண் கொண்ட ஆதார் கார்ட்டு பல்வேறு சேவைகளுக்கு பயன்படுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு சேர்ப்பது முதல் அரசு திட்டங்கள் வரை பல சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. 

ஆதார் கார்டை  10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும். ஆதாரில் உள்ள இமெயில், மொபைல் எண், முகவரியை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  ஆதார் செயலியை கொண்டு வந்துள்ளது.  எனவே, ஆதார் செயிலி மூலம் எப்படி முகவரி, இமெயில், மொபைல் நம்பரை மாற்றலாம் என்பது குறித்து பார்ப்போம்.  

ஆதார் செயலியில் முகவரி மாற்றுவது எப்படி?

  • முதலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள்.
  • லாகின் செய்தவுடன் முகப்பு பக்கத்தில் service என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்தால், address Update என்ற ஆப்ஷன் இருக்கும்.
  • ஆதனை கிளிக் செய்தால், using your documents, using family member aadhaar aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து, சொ continue to update என்பதை கிளிக் செய்து எந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்கிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்.
  • பிறகு, புதிய முகவரியை உள்ளிட வேண்டும்.
  • பிறகு, முகம் மூலம் அடையாளத்தை சரிபார்த்து ரூ.75 கட்டணத்தை யுபிஐ மூலம் செலுத்த வேண்டும்.
  • முகவரி மாற்றுக் கோரிக்கை வெற்றிகரமாக முடிந்ததும், வரும் ஒப்புகைச் சீட்டைப் (SRN எண்) சேமித்துக் கொண்டு நிலையைத் கண்காணிக்கலாம்

ஆதார் செயலியில் மொபைல் எண் மாற்றுவது எப்படி?

  • ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் முகப்பு பக்கத்தில் service என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்தால், mobile number update என்ற ஆப்ஷன் இருக்கும்.
  • அதனை கிளிக் செய்து, continue to update mobile number என்பதை கிளிக் செய்து, உங்கள் புதிய மொபைல் நம்பரை உள்ளிட்டால் OTP வரும்.
  • ஒடிபி எண்ணை உள்ளிட்டு, முகம் சரிபார்ப்பை முடித்துவிட்டு, ரூ.75 கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இமெயில் முகவரியை மாற்றுவது எப்படி?

  • ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் முகப்பு பக்கத்தில் service என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்தால், email update என்ற ஆப்ஷன் இருக்கும்.
  • அதனை கிளிக் செய்து, continue to email update என்பதை கிளிக் செய்து, உங்கள் புதிய இமெயில் முகவரியை உள்ளிட வேண்டும்.
  • இதன்பிறகு, அந்த முகவரிக்கு ஒடிபி வரும். ஒடிபி எண்ணை உள்ளிட்டு, முகம் சரிபார்ப்பை முடித்துவிட வேண்டும்.

முகவரியை அப்டேட் செய்ய எந்த ஒரு கட்டணமும் விதிக்கப்படுவது கிடையாது.  டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை ஆதார் செயலி மூலம் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Aadhaar Card