• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /உச்சநீதிமன்றத்தில் வேலை! எந்த டிகிரி இருந்தாலும் ஓகே..ரூ.47,600 சம்பளம்..

உச்சநீதிமன்றத்தில் வேலை! எந்த டிகிரி இருந்தாலும் ஓகே..ரூ.47,600 சம்பளம்..

இந்திய உச்ச நீதிமன்றத்தில், Senior Personal Assistant பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 21, 2026, 04:10 PM IST|Updated: Oct 21, 2026, 04:18 PM IST
joinshare
உச்சநீதிமன்றத்தில் வேலை! எந்த டிகிரி இருந்தாலும் ஓகே..ரூ.47,600 சம்பளம்..
Image Credit: Supreme Court Of India | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
விருச்சிகத்தில் உதயமாகும் புதன்: 3 ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! பதவி உயர்வு, தொழிலில் லாபம்

விருச்சிகத்தில் உதயமாகும் புதன்: 3 ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! பதவி உயர்வு, தொழிலில் லாபம்

2

உச்சநீதிமன்றத்தில் வேலை! எந்த டிகிரி இருந்தாலும் ஓகே..ரூ.47,600 சம்பளம்..

3

ஊழலை தடுக்க... லஞ்சத்தை ஒழிக்க... முதலமைச்சர் விஜய் எடுத்த முக்கிய ஆக்சன்

4

தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை?

5

DA, OPS, ஓய்வூதிய திருத்தம்: வங்கி ஊழியர்களுக்கான கோரிக்கையை பட்டியலிட்ட AIBEA

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Supreme Court Of India அதாவது இந்திய உச்ச நீதிமன்றத்தில், Senior Personal Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அங்கீகரிகப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.47,600 வழங்கப்படும். இதற்கு தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள், 20.10.2026 முதல் 10.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு விவரத்தினை இங்கு தெரிந்து கொள்வோம்.

வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள்:

  • நிறுவனம் : இந்திய உச்ச நீதிமன்றம்
  • வகை : மத்திய அரசு வேலை
  • அறிவிப்பு எண் : F.6/11/SPA/ 2026 - SC (RC)
  • பதவி : Senior Personal Assistant
  • காலியிடங்கள் : 65
  • பணியிடம் : இந்தியா
  • விண்ணப்பங்களுக்கான ஆரம்ப தேதி : 20.10.2026
  • விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 10.11.2026

மேலும் படிக்க | BHEL நிறுவனத்தில் வேலை: 10வது, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்... 660 காலியொடங்கள்

பதவி : Senior Personal Assistant

சம்பளம் : மாதம் ரூ.47,600

கல்வித்தகுதி :

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து (English Shorthand) 110 words per minute முடித்திருக்க வேண்டும்.
கணினியை இயக்குவதில் தேர்ச்சியுடன், நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 40 வார்த்தைகள் (WPM) தட்டச்சு செய்யும் வேகம் இருக்க வேண்டும்.
வயது : 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு :

  • SC/ST-5 ஆண்டுகள்
  • OBC - 3 ஆண்டுகள்
  • PwBD (General/EWS) - 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST)-15 ஆண்டுகள்
  • PwBD (OBC) - 13 ஆண்டுகள்

விண்ணப்பக்கட்டணம் :

  • SC/ST/Ex-s/PwD - ரூ.750
  • General / OBC - ரூ.1,000

தேர்வுமுறை

  • கணினி முறைத்தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.11.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் Supreme court of India- Recruitment தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்.
  • Senior Personal Assistant Recruitment 2026 எனும் அறிவிப்பை கண்டறிந்து, ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை திறக்கவும்.
  • Register செய்து, உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
  • விண்ணப்ப படிவத்தை நிரப்பி, உங்கள் கல்வித்தகுதி, தனிப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிடவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றி, புகைப்படம், கையொப்பம் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்கவும்.
  • விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, உங்கள் பிரிவிற்கான கட்டணத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிப்பார்த்து ஆன்லைனில் செலுத்தலாம்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பித்து, அனைத்து விவரங்களையும் சரிபார்த்து submit செய்து, விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க | TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஹால் டிக்கெட் வெளியீடூ! டவுன்லோட் செய்வது எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu