SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னையில் நாளை (அக்.5) மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? மின்வாரியம் அறிவிப்பு

Chennai Power Cut October 5th: சென்னையில் நாளை (அக்டோபர் 5) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. எந்தெந் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 04, 2026, 03:53 PM IST | Updated: Oct 04, 2026, 04:00 PM IST
Join

Chennai Power Cut October 5th: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தலைநகர் சென்னையில் பராமரிப்பு பணிகளுக்கு அவ்வப்போது  5 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (அக்டோபர் 5) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல்  பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

தில்லைகங்கா நகர்

தில்லைகங்கா நகர் பகுதியில் தில்லைகங்கா நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜீவன் நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வானம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ் காலனி, இபி காலனி, மோகனாபுரி மற்றும் நியூ காலனி பகுதிகளில் மின்தடை  செய்யப்படுகிறது.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு பகுதியில் மெக்னிகோல்ஸ் சாலை, நௌரோஜி சாலை, குருசாமி சாலை, புடவை சாலை, முத்தையப்பா தெரு, அருணாசலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கந்தன் தெரு, அப்பர் ராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு, சுப்பராயன் தெரு, யாதவர் தெரு, வி. தெரு, எஸ்.எஸ்.சாஹிப் தெரு, தெற்கு ஆஜாரா கார்டன், வடக்கு ஆஜாரா கார்டன், மேற்கு அரசமரம் தெரு, சுண்ணாம்பு தெரு, கண்ணையா தெரு, கிழக்கு அரசமரம் தெரு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, சுப்பிரமணியம் தெரு, நியூ ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லர்ஸ் சாலை, மரியல் தெரு, டெலிபோன் குவார்ட்டர்ஸ், தபால் துறை குவார்ட்டர்ஸ், திரு.பி.ஐ. சாலை பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

செங்குன்றம்

குமரன் நகர், ஒரக்காடு சாலை, கோட்டை மேடு, ஜிஎன்டி சாலை, பெரிய காலனி, பன்னீர்வாக்கம், பார்த்தசாரதி நகர், செம்புலிவரம் மற்றும் அழகத்தம்மன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

சிட்லபாக்கம்

சிட்லபாக்கம்: சிட்லபாக்கம், சர்வமங்களா நகர், திரு-வி-க நகர், ஹரிதாஸ்புரம் மெயின் ரோடு, அம்மன் கோயில் தெரு, அகத்தியர் தெரு, யு.வி.சுவாமிநாத தெரு, பாம்பன் சுவாமிகள் சாலை, பாபு தெரு, கலைவாணர் தெரு, கல்யாணசுந்தரம் தெரு, சுதா அவென்யூ, சாரதாம்பாள் தெரு, ராமகிருஷ்ணாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சர்மலா அவென்யூ, மாளவிகா நகர், திருமலா அவென்யூ மற்றும் சுற்றுப்புற பகுதிகள். சரஸ்வதி நகர், ஈஸ்வரி நகர் மற்றும் வேளச்சேரி மெயின் ரோடு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

நேரு நகர்

கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு, பாலாஜி நகர், கற்பகம் நகர் 1 முதல் 9 தெருக்கள், காமாட்சி நகர், பத்மாவதி நகர் விரிவாக்கம், சீனிவாச நகர், அக்ரம் மெயின் ரோடு, ஆர்.பி. சாலை, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு மற்றும் சங்கர்லால் ஜெயின் தெரு பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES