• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..யாருக்கெல்லாம்?

பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..யாருக்கெல்லாம்?

நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்க இருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 19, 2026, 06:00 PM IST|Updated: Oct 19, 2026, 06:07 PM IST
joinshare
பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..யாருக்கெல்லாம்?
Image Credit: Raghava Lawrence | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சிஎஸ்கே அணிக்குள் வரும் உதய் சகரன்? யார் இவர்? முழு விவரம்!

சிஎஸ்கே அணிக்குள் வரும் உதய் சகரன்? யார் இவர்? முழு விவரம்!

2

பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..யாருக்கெல்லாம்?

3

ஐஐடியில் தொடர் மர்மம்.. பாஜக ஆட்சியில் அதிகரித்த மாணவர்களின் மரணங்கள்.. பகீர் ரிப்போர்ட்!

4

விஜயதசமி 2026 : குழந்தைகளை ‘அ..ஆ’ எழுத வைக்கலாம்! நல்ல நேரம் எது? இதோ முழு விவரம்..

5

கதையே மாறப்போகுது..இனி சமூக வலைதளத்தில் ஒரு தலைபட்ச கருத்தே வராது! மத்திய அரசு அதிரடி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நடிகர் ராகவா லாரன்ஸ், பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்குவது குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளா்

“லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில், ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ (The Pattu Saree Scheme) எனும் புதிய முன்னெடுப்பை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 20 ஆண்டுகளில், எங்கள் அறக்கட்டளை மூலம் குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், உணவு வழங்குதல் எனப் பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்துள்ளது. தேவையுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் நான் சென்றிருந்த ஒரு பயணத்தின்போது, ​​ஒரு பெண் என்னிடம் வந்து, தனக்கு ஒரு அழகான பட்டுப்புடவை வேண்டும் என்று கோரி ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

Larencce Charitable Trust – The Pattu Saree Scheme 🙏🏼 As Larencce Charitable Trust proudly completes 20 years of service, I’m happy to announce a new initiative - The Pattu Saree Scheme. Over the past 20 years, our trust has undertaken several initiatives, supporting children’s education, heart surgeries, people with physical disabilities, food distribution, and many other causes. During one of my visits to serve those in need, a woman approached me and handed me a letter requesting a beautiful pattu saree of her own. After reading her letter, I began to think how many other women in rural areas had never had the opportunity to see or wear a pattu saree in their lifetime. So I’ll be starting with 5000 sarees. This initiative comes from a simple thought to bring joy to their faces and receive the blessings of all the mothers. ❤️ On my birthday, October 29, I will be launching this initiative in Royapuram, the place where I grew up. I need all your blessings and support for this new initiative. 🙏🏼 #Serviceisgod

— Raghava Lawrence (@offl_Lawrence) October 18, 2026

கிராமப்புற பெண்களுக்கு..

அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, கிராமப்புறங்களில் வாழும் இன்னும் எத்தனை பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பட்டுப்புடவையைக் கூட பார்த்திருக்கவோ அல்லது அணிந்திருக்கவோ வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருப்பார்கள் என்று நான் சிந்தித்தேன். எனவே, முதற்கட்டமாக 5000 பட்டுப்புடவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளேன். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், அனைத்துத் தாய்மார்களின் ஆசியைப் பெறவும் வேண்டும் என்ற எளிய எண்ணத்திலிருந்தே இந்த முயற்சி பிறந்துள்ளது. எனது பிறந்தநாளான அக்டோபர் 29 அன்று, நான் வளர்ந்த இடமான ராயபுரத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்,

மேலும், “இந்த புதிய முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆசிகளும் ஆதரவும் எனக்குத் தேவை” என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | அனிருத்துக்கு திருமணம்..Love Failure-ல் பிரபல பாடகி? ஒரு பாட்டால் எழுந்த சர்ச்சை!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema