• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil nadu Live news : தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்து, பொதுத்தேர்வு அட்டவணை, முதலமைச்சர் விஜய்யின் ஆந்திர பயணம், - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil nadu Live news : தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்து, பொதுத்தேர்வு அட்டவணை, முதலமைச்சர் விஜய்யின் ஆந்திர பயணம், - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Live News : முதலமைச்சர் விஜய் ஆந்திர மாநிலத்துக்கு திடீர் பயணம் சென்றது ஏன், பூஜா விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 14, 2026, 09:08 AM IST|Updated: Oct 14, 2026, 09:59 AM IST
joinshare
Tamil nadu Live news : தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்து, பொதுத்தேர்வு அட்டவணை, முதலமைச்சர் விஜய்யின் ஆந்திர பயணம், - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu Live News
14 Oct 2026 09:59 IST (IST)
share

ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம்

நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு ஓய்வுபெற்றவுடன் இந்த அகவிலை நிவாரணம் (DR) வழங்கப்படுகிறது. பல்வேறு ஊதிய விகிதங்களின் கீழ் வரும் சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயனடைகிறார்கள்... (மேலும் படிக்க)

14 Oct 2026 09:41 IST (IST)

Tamil nadu Live news : ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவிகள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  (மேலும் படிக்க)
 


 

14 Oct 2026 09:40 IST (IST)

Tamil nadu Live news : சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜைக்கு 14,963 பேருந்துகளும் மற்றும் தீபாவளிக்கு 15,659 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)
 

14 Oct 2026 09:18 IST (IST)

உத்தர பிரதேச அரசு ஓய்வூதிய உயர்வு

உத்தரப் பிரதேசத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச அரசு மாத ஓய்வூதியத் தொகையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ₹1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ₹1,500 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் கூடுதலாக ₹500 பலனைப் பெற முடியும்... (மேலும் படிக்க)
 

14 Oct 2026 09:14 IST (IST)

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் : தேவையான ஆவணங்கள்

Thaimaman thanga mothiram thittam : தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கொடுத்த அப்டேட் (முழு விவரம்)

14 Oct 2026 09:12 IST (IST)

தமிழக அரசுப் பள்ளிகளில் 'திறன் ப்ளஸ்' மெகா திட்டம்:

Tamil Nadu government : அரசு பள்ளி மாணவர்களுக்காக அரசின் மெகா திட்டம். கற்றல் திறனை அதிகரிக்க 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை அடிப்படைத் தேர்வு கட்டாயம் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளது. (மேலும் படிக்க)
 

14 Oct 2026 09:10 IST (IST)

தமிழக கோயில்களில் புதிய விதிமுறை!

தமிழக கோயில்களில் டெண்டர் நடைமுறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் வரை நேரடி ஏலம் நடத்த அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. (மேலும் படிக்க)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : தீபாவளி இனிப்பு தயாரிப்பு - தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை

திருச்சி : தீபாவளி இனிப்பு தயாரிப்பு - தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை

2

ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் அகவிலை நிவாரணம் எப்படி கணக்கிடப்படுகிறது? இது யாருக்கெல்லாம் கிடைக்கும்?

3

15,000 சிறப்பு பேருந்துகள்.. எங்கெல்லாம்? தீபவாளி, ஆயுதபூஜைக்கு ஊருக்கு செல்பர்களுக்கு குட் நியூஸ்!

4

மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: UP மாநில அரசு மாஸ்டர் பிளான்

5

தமிழக அரசுப் பள்ளிகளில் 'திறன் ப்ளஸ்' மெகா திட்டம்: 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை அடிப்படைத் தேர்வு கட்டாயம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Live News : முதலமைச்சர் விஜய் ஆந்திராவுக்கு சென்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். இந்த பயணத்தின் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்தும், ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறைகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்து சேவை அறிவித்துள்ளது, அந்த பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் புக் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட முக்கிய செய்திகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்