• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /1160+ மார்க்ஸ் டூ 100 கோடி கிளப்: தமிழ் சினிமாவை கலக்கும் 2 உயிர் நண்பர்கள்! யார் தெரியுமா?

1160+ மார்க்ஸ் டூ 100 கோடி கிளப்: தமிழ் சினிமாவை கலக்கும் 2 உயிர் நண்பர்கள்! யார் தெரியுமா?

Written ByKarthikeyan Sekar
Published: Aug 18, 2026, 02:12 PM IST|Updated: Aug 18, 2026, 02:16 PM IST
joinshare
Tamil Cinema News : தமிழ் சினிமாவில் இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் இரண்டு நண்பர்களைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Cinema News : தமிழ் சினிமாவில் இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இருவரும் சினிமாவுக்கு முன்பே உயிர் நண்பர்கள். அவர்களைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்
 

Tamil Cinema News 1/6

10 ஆண்டு கால நட்பு

தமிழ் சினிமாவின் இன்றைய 'யூத் சென்சேஷன்' நட்சத்திரங்களான நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இருவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைபிரியா உயிர் நண்பர்கள்.
Pradeep Ranganathan2/6

பள்ளியில் அசாத்திய மதிப்பெண்கள்!

இருவருமே பள்ளிப் படிப்பில் படுசுட்டி. +2 பொதுத்தேர்வில் பிரதீப் ரங்கநாதன் 1163 மதிப்பெண்களும், அஸ்வத் மாரிமுத்து 1141 மதிப்பெண்களும் பெற்று அசத்தியுள்ளனர்.
Pradeep Ranganathan news3/6

டாக்டர் சீட்டை உதறிய அஸ்வத்!

12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடத்தில் மட்டும் 198 மதிப்பெண்கள் பெற்றார் அஸ்வத். எளிதாக மருத்துவப் படிப்பு (MBBS) இடம் கிடைத்தபோதும், சினிமா ஆர்வத்தால் அதைத் தவிர்த்துவிட்டு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.
Ashwath Marimuthu News4/6

கல்லூரியில் துளிர்த்த சினிமா கனவு!

சென்னையில் உள்ள முன்னணி பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தபோது இருவருக்கும் இடையே நட்பு உருவானது. நன்றாகப் படித்தாலும், இருவரின் பொதுவான கனவாக சினிமா மட்டுமே இருந்தது.
Kollywood News5/6

பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய 'டிராகன்'!

'ஓ மை கடவுளே' வெற்றிக்குப் பின் அஸ்வத் இயக்கிய 'டிராகன்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்தார். இந்த வெற்றி இருவரின் திரைப்பயணத்தையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது.
Kollywood News Latest6/6

அடுத்தடுத்த மெகா திட்டங்கள்!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் பணிகளில் அஸ்வத் மாரிமுத்து தீவிரமாக உள்ளார். அதேசமயம் அஸ்வத் ஹீரோவாக களமிறங்கும் புதிய படத்தை பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி தயாரித்து வருகிறார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.