• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஆவணி மாத சுப முகூர்த்த நாட்கள்: திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள் எது?

ஆவணி மாத சுப முகூர்த்த நாட்கள்: திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள் எது?

Written ByUmabarkavi K
Published: Aug 08, 2026, 04:18 PM IST|Updated: Aug 08, 2026, 04:43 PM IST
joinshare
Aavani Muhurtham 2026: திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆவணி மாதம் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் முகூர்த்த நாட்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.

Aavani Muhurtham 2026: 2026ஆம் ஆண்டுக்கான ஆவணி மாத முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய நல்ல நேரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Aavani Month1/5

ஆவணி மாதம்

சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கு முன்பு நல்ல நாள், நேரம் போன்றவற்றை பார்ப்பது வழக்கம். குறிப்பாக, திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு முகூர்த்த நாட்கள் பார்ப்பது இந்துகளின் மரபாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில பொதுவாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் செய்வது தவிர்க்கப்படுகிறது.
Aavani Month2/5

ஆவணி மாதம்

தற்பாது ஆடி மாதம் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி ஆவணி மாதம் தொடங்குகிறது. எனவே, ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Aavani Month3/5

ஆவணி மாதம்

ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்களை பொறுத்தவரை, ஆகஸ்ட் 23ஆம் தேதி (ஆவணி 6), ஆகஸ்ட் 30ஆம் தேதி (ஆவணி 13), ஆகஸ்ட் 31ஆம் தேதி (ஆவணி 14), செப்டம்பர் 7ஆம் தேதி (ஆவணி 21), செப்டம்பர் 13ஆம் தேதி (ஆவணி 27), செப்டம்பர் 17ஆம் தேதி (ஆவணி 31) ஆகிய நாட்களில் திருமணம் செய்து கொள்ளலாம்.
Aavani Month4/5

ஆவணி மாதம்

தொடர்ந்து, ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆவணி அவிட்டம், ஆகஸ்ட் 21ஆம் தேதி வரலட்சுமி விரதம், செப்டம்பர் 4ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்கள் வருகிறது.
Aavani Month5/5

ஆவணி மாதம்

எனவே, இந்த நாட்களை தெரிந்து கொண்டு, தங்கள் திருமண நாட்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

2

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

3

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

4

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.