• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அர்ஜுன் 2வது மகளுக்கு திருமணம்! இத்தாலியரை கரம் பிடித்தார்-வைரல் போட்டோஸ்..

அர்ஜுன் 2வது மகளுக்கு திருமணம்! இத்தாலியரை கரம் பிடித்தார்-வைரல் போட்டோஸ்..

Written ByYuvashree M
Published: Oct 26, 2026, 10:01 AM IST|Updated: Oct 26, 2026, 10:25 AM IST
joinshare
Arjun Daughter Wedding : நடிகர் அர்ஜுனுக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் முதல் மகள் ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. தற்போது இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Arjun Daughter Wedding : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருந்தவர், அர்ஜுன். இவருக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்று இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. இளைய மகளுக்கு தற்போது திருமணம் நடக்க இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Arjun Daughters1/5

அர்ஜுன் மகள்கள்

தமிழ் திரையுலகில் கோலிவுட் கிங் என்று அழைக்கப்படுபவர், அர்ஜுன். இவருக்கு இருக்கும் இரு மகள்களில், மூத்தவர் ஐஸ்வர்யா. இவருக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து தற்போது இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
Italian Boyfriend2/5

இத்தாலி நாட்டை சேர்ந்த காதலர்

அர்ஜுனின் இரண்டாவது மகள் பெயர், அஞ்சனா. இவர், பல ஆண்டுகளாக, இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார். அவ்வப்போது அவருடன் இருக்கும் வீடியோ மற்றும் பதிவுகளையும் வெளியிட்டு வந்தார்.
Wedding3/5

முறைபடி திருமணம்

மகளின் காதலுக்கு, அர்ஜுன் பச்சைக்கொடி காட்ட, தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இரு வீட்டாரின் முறைபடியும் சஞ்சனாவிற்கும் இத்தாலி நாட்டை சேர்ந்த இசைய்யாவிற்கும் திருமணம் நடந்துள்ளது.
Photos Released4/5

வெளியான புகைப்படங்கள்

சஞ்சனா-இசையா, இம்மாதத்தில் சமீபத்தில்தான் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்திருக்கிறது. இந்த திருமணத்தில் இசையாவின் வீட்டு உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
When Did wedding happen5/5

திருமணம் முடிந்தது எப்போது

இவர்கள் இருவருக்கும் கடந்த 19ஆம் தேதியே திருமணம் முடிந்திருக்கிறது. சமீபத்தில்தான் புகைப்படங்கள் வெளியானது. இதனால்தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதே பலருக்கு தர்போது தெரிந்திருக்கிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
கைதாகிறாரா அன்பில் மகேஷ்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

கைதாகிறாரா அன்பில் மகேஷ்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

2

சிவகார்த்திகேயன் அசிங்கப்படுத்தினாரா? சர்ச்சைகளுக்கு பிளாக் பாண்டி விளக்கம்..உண்மை என்ன?

3

Explainer: விஜய்க்கு எதிராக தனுஷ்? தவெக-வை டார்கெட் செய்யும் டெல்லி? பின்னணி என்ன?

4

அர்னாப் புயல் தீவிரம்: 125 கி.மீ. வேக காற்று, 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் -யாருக்கு பாதிப்பு?

5

செர்பியாவில் மாணவர் ஆட்சி! 14 ஆண்டு கால கொடுங்கோலாட்சிக்கு முடிவு.. Students இயக்கம் வெற்றி பெற்றது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.