பிரபல நடிகை திஷா பதானி, சமீபத்தில் ஒரு வழிபாட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது அவர் அணிந்திருந்த ஆடை விமர்சனஙகளை சந்தித்திருக்கிறது. இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
பாலிவுட் திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர், திஷா பதானி. இவர், கங்குவா திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். இதையடுத்து, இவர் சமீபத்தில் ஒரு மத வழிபாட்டு நிகழ்ச்சிக்கு இவர் அணிந்து வந்திருந்த ஆடை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
Vinayagar Chaturthi Festival
சமீபத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்படி நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் திஷா பதானி கலந்து கொண்ட போது அணிந்திருந்த ஆடைதான் தற்போது விவாதபொருளாக மாறியிருக்கிறது.
2/5
The Vinayaka Chaturthi celebration hosted by Mukesh Ambani's family.
அன்மையில், முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் சாரில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதில், பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, பாலிவுட் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். அவர் அப்போது சிகப்பு நிறத்தில் லோ நெக் வைத்த உடையை அணிந்திருந்தார்.
3/5
Disha Patani Attire Controversy
வழிபாட்டு நிகழ்ச்சிக்கு வரும் போது, இப்படியா ட்ரெஸ் போட்டுக்கொண்டு வருவது என சமூக வலைதளங்களில் இவரை அனைவரும் அடிக்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து விமர்சிக்கும் அவர்கள், இந்த உடை அவர் கலந்து கொண்ட விழாவிற்கு ஏற்புடையதா என கேட்டு வருகின்றனர்.
4/5
Dress : Free Of Choice
கூடவே, மத வழிபாட்டு நிகழ்வுகளுக்குரிய பாரம்பரியமான கண்ணியத்தை, கடைப்பிடிக்க அவர் தவறி விட்டதாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர், ஆடை என்பது அவரவர் உரிமை என்றும், திஷா பதானி அவ்வாறு ஆடை அணிந்ததில் எந்த தவறும் இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
5/5
Disha Patani's viral photos
திஷா பதானியின் இந்த புகைப்படங்களும், அது குறித்த கருத்துகளும் தற்போது இணையத்தில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.