• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஆளே மாறிப்போன லட்சுமி மேனன்! ரொம்ப வித்தியாசமா இருக்காங்களே-போட்டோஸ்

ஆளே மாறிப்போன லட்சுமி மேனன்! ரொம்ப வித்தியாசமா இருக்காங்களே-போட்டோஸ்

Written ByYuvashree M
Published: Sep 21, 2026, 09:55 AM IST|Updated: Sep 21, 2026, 10:15 AM IST
joinshare
தமிழில், மிக இளம் வயதிலேயே அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர், லட்சுமி மேனன். இவருடைய சமீபத்திய தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

கோலிவுட் திரையுலகில், முக்கிய நடிகையாக திகழ்ந்தவர், லட்சுமி மேனன். கேரளாவை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக பெரிதாக கமிட் ஆகாமல் இருந்தார். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

லட்சுமி மேனனின் முதல் படம்  - கும்கி1/5

Lakshmi Menon's debut film – Kumki

மிக இளம் வயதிலேயே, தமிழ் திரையுலகிற்குள் நுழைந்த பல ஆயிரம் ரசிகர்களை பிடித்த நடிகைகளுள் ஒருவர், லட்சுமி மேனன். இவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழில அவர் நடித்து முதலில் ரிலீஸ் ஆன படம், கும்கிதான். இதில் அவர் மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண்ணாக நடித்திருப்பார். இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 14-15 வயதுதான்.
லட்சுமி மேனன் நடித்த கிராமத்து கதைகள்2/5

Village-themed stories starring Lakshmi Menon

லட்சுமி மேனனுக்கு தொடர்ந்து கிராமத்து கதைகள் வந்து கொண்டே இருந்தது. கும்கியை தொடர்ந்து, சசிகுமாருக்கு ஜோடியாக ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் நடித்தார். பின்பு அவருக்கு ஜோடியாக குட்டிப்புலி எனும் படத்தில் நடித்தார். இவரை நடிக்க வைத்த பல இயக்குநர்கள் இவரை கிராமத்து பெண்ணாகவே காட்டினர்.
லட்சுமி மேனன் விஷால் திரைப்படங்கள்3/5

Lakshmi Menon and Vishal movies

லட்சுமி மேனன், நடிகர் விஷாலுடனும் சேர்ந்து சில படங்களில் பணியாற்றியுள்ளார். இவர்கள் இருவரும் முதலில் சேர்ந்து நடித்தது பாண்டியநாடு எனும் படத்தில்தான். அதைத்தொடர்ந்து, நான் சிகப்பு மனிதன் எனும் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர்.
லட்சுமி மேனன் தற்போதைய தோற்றம்4/5

Lakshmi Menon's current appearance

லட்சுமி மேனன் தொடர்ந்து, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக இவர் தமிழில் நடித்து வெளியான படம், சந்திரமுகி 2. லட்சுமி மேனனின் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அவர் அதில் பார்க்க வித்தியாசமாக இருந்ததால், ‘நம்ம லட்சுமி மேனனா இது?’ என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
லட்சுமி மேனன் நடிக்கும் புதிய படம்5/5

A new film starring Lakshmi Menon

லட்சுமி மேனன், தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அதில் விதார்த், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்திற்காக லட்சுமி மேனன் போட்ட மேக்-அப் வீடியோவும் வைரலாகி வருகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.