• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /பீரியட்ஸ் ஆயிடுச்சி! நாப்கின் இல்லை-நடிகைக்கு விமான நிலையத்தில் நேர்ந்த அவல நிலை..

பீரியட்ஸ் ஆயிடுச்சி! நாப்கின் இல்லை-நடிகைக்கு விமான நிலையத்தில் நேர்ந்த அவல நிலை..

Written ByYuvashree M
Published: Sep 04, 2026, 15:20 IST|Updated: Sep 04, 2026, 15:44 IST
joinshare
பிரபல நடிகை லதா ராவ், தனக்கு ஏர்போர்ட்டில் நிகழ்ந்த மோசமான அனுபவம் பற்றி பகிர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

தமிழ் சின்னத்திரையுலகில், நன்கு அறியப்பட்ட முகமாக இருப்பவர் லதா ராவ். இவர், சமீபத்தில் விமன நிலையத்தில் தனக்கு நேர்ந்த ஒரு நிலைப்பற்றி இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Latha Rao1/5

லதா ராவ்

வில்லாலாங்குடி, தர்மப்பிரபு நிமிரந்து நில் போன்ற திரைப்படங்களில் நடித்தவர், லதா ராவ். இவர், சுழல் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
Video2/5

வீடியோ

நடிகை லதாராவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது விமான நிலையத்தில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Airport3/5

விமான நிலையம்

சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையத்திற்கு லதாராவ் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. ஆனால் எனது பையில் சானிட்டரி நாப்கின் பேடுகள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் விமான நிலையத்தில் பணத்தை செலுத்தி நாப்கின் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்து அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
Napkin4/5

நாப்கின்

அப்படியான வசதிகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்த நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் விமான நிலையத்தில் பரிதவித்துள்ளார். இறுதியில் கேட் என் 7க்கு அருகில் மருந்துவகம் ஒன்று இருப்பதும் அங்கு சானிட்டரி நாப்கின் விற்கப்படும் என்பதையும் ஒருவர் கூறியுள்ளார். இதற்கிடையே இவரது பயணத்திற்காக அறிவிப்பும் தொடங்கியுள்ளது.
Pad5/5

பேட்

ஓடிப்போய் சானிட்டரி பேட் வாங்கிக்கொண்டு, தான் திரும்பி வந்ததாக கூறிய லதா ராவ், பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பையில் ஒரு பேட் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மாதவிடாய் குறித்து பேச தயங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.