• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தர்மன் திரைப்படத்தில் நடிக்கும் டாப் நடிகை! விஷயம் டாப் சீக்ரெட்..யார் தெரியுமா?

தர்மன் திரைப்படத்தில் நடிக்கும் டாப் நடிகை! விஷயம் டாப் சீக்ரெட்..யார் தெரியுமா?

Written ByYuvashree M
Published: Oct 18, 2026, 06:01 PM IST|Updated: Oct 18, 2026, 06:20 PM IST
joinshare
ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்தை அடுத்து நடித்து வரும் படம், தர்மன். இந்த திரைப்படத்தில் வேறு ஒரு டாப் நடிகை சேர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் திரைப்படம், தர்மன். இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு டாப் ஹீரோயின் நடிக்கிறாராம். அவர் யார் தெரியுமா?

Ashwath Marimuthu1/5

அஸ்வத் மாரிமுத்து படம்

ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு பிறகு, ட்ராகன் படத்தை இயக்கி, மக்களை கவர்ந்தவர் அஸ்வத் மாரிமுத்து. இவருக்கு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வாயிலாக கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
Dharman Movie Crew2/5

தர்மன் திரைப்படத்தின் படக்குழு

தர்மன் திரைப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். இதில் நடிகை நயன்தாராவும் இணைந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிபிடத்தக்கது.
Rajinikanth Nayanthara Film3/5

ரஜினிகாந்த் நயன்தாரா படம்

நயன்தாரா ஏற்கனவே ரஜினியுடன் சேர்ந்து, சந்திரமுகி, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் ஹீரோயினாக நடித்திருந்தார். தர்மன் படத்தில் அவர் சில நிமிடங்களே வரும் காமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Dharman 2nd phase shooting4/5

தர்மன் 2ஆம் கட்ட படப்பிடிப்பு

தர்மன் திரைப்படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு முடிந்து, தற்போது 3ஆம் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் ராம் பொத்தினேனியும் நடிக்கிறார்.
Dharman Pongal Release5/5

தர்மன் எப்போது ரிலீஸ்

தர்மன் திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026: வழிபட உகந்த நல்ல நேரம் எது?

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026: வழிபட உகந்த நல்ல நேரம் எது?

2

"காதலியே இல்லை.. அது வெறும் AI" – ஏமாற்றத்தை கொடுத்த 1900 கி.மீ பயணம்! என்ன நடந்தது?

3

Explained : பற்றி எரியும் ஃப்ரான்ஸ்! வலுக்கும் மாணவர்களின் போராட்டம்..வன்முறை உச்சக்கட்டம்

4

Chennai Rain: அக்டோபர் 21, 22ல் என்ன நடக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

5

உலகை உலுக்கும் போராட்டங்கள்.. Gen Z இளைஞர்களின் கோபத்திற்கு என்ன காரணம்? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.