• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /Avengers: Endgame ரீ-ரிலீஸ்! தியேட்டரே களை கட்டப்போகுது..எப்போது தெரியுமா?

Avengers: Endgame ரீ-ரிலீஸ்! தியேட்டரே களை கட்டப்போகுது..எப்போது தெரியுமா?

Written ByYuvashree M
Published: Aug 27, 2026, 11:25 IST|Updated: Aug 27, 2026, 11:34 IST
joinshare
Avengers Endgame திரைப்படம், அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தின் ரிலீஸிற்கு முன்பாக ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. எப்போது தெரியுமா? இதோ முழு விவரம்

Avengers Endgame Re Release : மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதிப்பகுதியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்' திரைப்படம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறது. இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில், வரும் செப்டம்பர் மாதம்  திரையரங்குகளில் வெளியாகிறது.

Avengers Endgame1/5

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

மார்வெல் ஸ்டுடியோஸின் மிகப்பெறிய வெற்றிப்படமாக இருக்கிறது, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். இந்த படம், 7 வருடங்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் திரைக்கு வர இருக்கிறது.
Avengers : Doomsday2/5

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே

’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஐயர்ன் மேன் கதாப்பாத்திரத்தில் நடித்த ராபர்ட் டௌனி ஜூனியர்தான், இந்த படத்தில் டாக்டர் டூம் ஆக நடிக்கிறார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே, Endgame திரைப்படம் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது.
Avengers : Endgame Encore3/5

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்

ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் சான்றிதழ் பெற்ற திரையரங்குகளில் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்' திரைப்படத்தை காணும் ரசிகர்களுக்கு, வரவிருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்டமான 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் கூடுதல் பிரத்யேக ஸ்னீக் பீக் காட்சியும் திரையிடப்படும்.
Release Date4/5

வெளியாகும் நாள்

மார்வெல் ஸ்டுடியோஸின் ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் 2026 செப்டம்பர் 25ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
Sneak Peak5/5

முன்னோட்டக்காட்சி

சாதனைகளைப் படைத்த இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது, ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை மீண்டும் ஒருமுறை திரையில் காணும் வாய்ப்பை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, மிகவும் எதிர்பார்க்கப்படும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டக் காட்சியையும் ரசிகர்கள் காணலாம்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.