• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /‘அயன்’ பட வில்லனா இது..? இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்களேன்...வைரல் போட்டோ

‘அயன்’ பட வில்லனா இது..? இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்களேன்...வைரல் போட்டோ

Written ByYuvashree M
Published: Nov 28, 2026, 19:55 IST|Updated: Nov 28, 2026, 20:13 IST
joinshare
சூர்யா நடிப்பில் வெளிவந்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான், அயன். இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த திரைப்படம்தான், அயன். இந்த திரைப்படத்தில் ஜகன், தமன்னா, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்தில், வில்லனாக வந்தவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ayan Movie1/5

அயன் திரைப்படம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், 2009ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான், அயன். இந்த திரைப்படத்தில் சூர்யா, தமன்னா, ஜெகன், பிரபு, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில், கள்ளக்கடத்தல் செய்வதுதான் கதை.
Ayan Iconic Villain 2/5

அயன் ஐக்கானிக் வில்லன்

அயன் திரைப்படத்தில் பல விதமான ஐக்கானிக் விஷயங்கள் நடந்திருக்கும். ஆனால், அதில் மிக முக்கிய ஐக்கானிக்காக இருப்பது, அந்த படத்தின் வில்லன் கமலேஷ்தான். அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தவரின் பெயர், ஆகாஷ்தீப்.
Akashdeep Saigal3/5

ஆகாஷ்தீப் சைகல்

ஆகாஷ்தீப், இந்தி மொழியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தொடர்களிலும் வந்திருக்கிறார். அயன் படத்தை தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு கவண் திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
Recent Look4/5

ரீசண்ட் லுக்

ஆகாஷ்தீப், சமீபத்தில் தன்னுடைய ரீசண்ட் லுக்கை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். அயன் மற்றும் கவண் படத்தில், நீண்ட முடி வைத்துக்கொண்டு வந்த இவர், தற்போது முடியை ஷார்ட் ஆக கட் செய்துள்ளார்.
Akashdeep Saigal Recent Look5/5

அவரா இவர்..? ஆளே மாறிட்டாரே

”சாலா நீ யார்ரா..?” “லட்டுல வெச்சேன்னு நினைச்சியா தாஸ்..? நட்டுல வெச்சேன்” என்று பேசிய அவர், இப்போது எப்படி மாறிட்டாரு பாருங்களேன் என பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பரில் திரைக்கு வரும் படங்கள்! ட்ரெின் முதல் லவ் பைட் வரை..முழு லிஸ்ட்

டிசம்பரில் திரைக்கு வரும் படங்கள்! ட்ரெின் முதல் லவ் பைட் வரை..முழு லிஸ்ட்

2

Explained : திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்டது..100 ஆண்டுகால வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்..!

3

“திமுக-வின் இரட்டை துரோகம்..” Delimitation விவகாரத்தில் அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

4

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது..! 100 ஆண்டு கனவு நிறைவேறியதாக இந்து அமைப்பினர் மகிழ்ச்சி..

5

பெண்களுக்கு இலவச ஆடு, மாடுகள்! தமிழக அரசின் டபுள் ஜாக்பாட் அறிவிப்பு.. எப்படி பெறுவது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.