• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /7 சீட்டர் கார் வாங்கப் போறீங்களா? இந்தியாவின் டாப் 5 கார்களின் பட்டியல்!

7 சீட்டர் கார் வாங்கப் போறீங்களா? இந்தியாவின் டாப் 5 கார்களின் பட்டியல்!

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 12, 2026, 06:04 PM IST|Updated: Aug 12, 2026, 06:06 PM IST
joinshare

இந்தியாவில் பெரிய குடும்பங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்கள் மத்தியில் 7-சீட்டர் கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக பயணிகளை ஏற்றி செல்வதோடு மட்டுமல்லாமல், சிறந்த இடவசதி மற்றும் பயண சௌகரியத்தை வழங்கும் டாப் 5 கார்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 
 

Best Cars1/5

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் / கிரிஸ்டா

7 சீட்டர் பிரிவில் மிகவும் சிறந்த கார் ரொயோட்டா இன்னோவா. சொகுசு, ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கும் அதிக மைலேஜ் மற்றும் நல்ல ரீ சேலுக்கு செல்லக்கூடிய காராகும் .
Best Cars2/5

மஹிந்திரா பொலெரோ / பொலெரோ நியோ

கரடுமுரடான சாலைகளில் கூட அசால்ட்டாக செல்லக்கூடிய 'ரஃப் அண்ட் டஃப்' கார் இது. இந்த கார் டீசல் எஞ்சின் மற்றும் பல ஆண்டுகளுக்கு உழைக்கும் தன்மை கொண்டது.
Best Cars3/5

கியா கேரன்ஸ் (Kia Carens)

அதிக தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகளை விரும்பும் குடும்பங்களுக்கான கார் கியா கேரன்ஸ். பிரீமியம் இன்டீரியர், 6 ஏர்பேக்குகள், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலுமே கிடைக்கிறது.
Best Cars4/5

மாருதி சுசுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)

இந்திய குடும்பங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக அளவில் விற்பனையாகும் MPV கார். சிறந்த மைலேஜ், குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் கம்பெனி ஃபிட்டட் CNG ஆப்ஷன். 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வசதியுடன் வருகிறது.
Best Cars5/5

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber)

சந்தையிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் 7 சீட்டர் மாடல்களில் இதுவும் ஒன்று. தேவைக்கேற்ப 3 வது வரிசை இருக்கைகளை கழற்றி மாட்டி, அதிக லக்கேஜ் இடவசதியை உருவாக்கிக் கொள்ளும் தன்மை இதில் உள்ளது. குறைந்த பட்ஜெட்டில் பெரிய கார் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு.
TAGS:
India

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.