• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /பிக்பாஸ் காமன் மேன் ஷோவிற்கு..நைட்டி போட்டு வந்த பெண்! யார் தெரியுமா?

பிக்பாஸ் காமன் மேன் ஷோவிற்கு..நைட்டி போட்டு வந்த பெண்! யார் தெரியுமா?

Written ByYuvashree M
Published: Aug 20, 2026, 04:26 PM IST|Updated: Aug 20, 2026, 04:52 PM IST
joinshare
பிக்பாஸ் தி காமன்மேன் ஷோவின் ஆடிஷனுக்கு வந்திருந்த ஒரு பெண், நைட்டி போட்டு வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் யார் என்பது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

பிக்பாஸ் தி காமன்மேன் ஷோ நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு நடந்தது. பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில், பொது மக்களில் ஒருவராக யார் கலந்து கொள்ளப்போகிறார் என்பதை இந்த நிகழ்ச்சி முடிவு செய்கிறது. இதில் கலந்து கொண்ட பலரில், டாப் 50 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசி ஆடிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படி வந்தவர்களில், ஒரு பெண் நைட்டி போட்டு வந்தார். அவர் யார் என அனைவரும் தேடி வருகின்றனர்.

Bigg Boss Common Man1/5

பிக்பாஸ் காமன் மேன்

பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சிதான் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியின் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு, அதிலிருந்து வெற்றிபெறும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு அனுப்பப்படுவர்.
Audition2/5

ஆடிஷன்

பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அனுப்பப்பட்ட டாப் 50 பேரில், ஒரு சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த இல்லத்திற்குள் அனுப்பப்படுவர். இதற்கான தேர்விற்கு வந்தவர்களில் ஒருவர் பிரியவர்ஷினி.
Nighty Contestant3/5

நைட்டியுடன் வந்த போட்டியாளர்

பிரியவர்ஷினி, நைட்டியுடன் பிக்பாஸிற்குள் வந்ததற்காக நிகழ்ச்சியிலேயே கண்டிக்கப்பட்டார். மேலும், தான் நைட்டி போட்டு வந்ததற்கு என்ன காரணம் என்பதை சொல்ல விடாமல் நடுவர்கள் தடுத்ததாக பிரியவர்ஷினி தன்னுடைய நேர்காணல்கள் பலவற்றில் பேசியிருக்கிறார்.
Insta Influencer4/5

இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர்

பிரியவர்ஷினி, இன்ஸ்டாகிராமில் இன்ஃப்ளுவன்ஸராக இருக்கிறார். தன் குழந்தையுடன் வீடியோ போடுவது, நைட்டி போட்டுக்கொண்டு வீடியோ போடுவது போன்ற விஷயங்களை அவர் செய்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற பிறகு சில நேர்காணலில் பேசிய அவர், பிக்பாஸில் நடத்தப்படுவது எல்லாமே ஃபேக் என்று கூறியிருக்கிறார். இவர், ஒரு டுட்டோரியலில் டீச்சராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
Interview5/5

நேர்காணல்

தான் நைட்டி போட்டு வந்தது குறித்து பேசிய அவர், நீங்கள் TRPக்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்கள் என்றால், நான் நைட்டி போட்டு வந்ததிலும் தப்பு இல்லை என்று தன் நேர்காணல்களில் பேசியிருக்கிறார். தான் தொடர்ந்து ட்ரோல் செய்து வருவதாக கூறிய பிரியவர்ஷினி, தன்னுடைய தான் பிக்பாஸ் போனதற்கு ரொம்பவே வருத்தப்படுவதாகவும், நைட்டி போட்டு வந்தது தவறுதான் என்றும் கண்ணீர் மல்க நேர்காணலில் பேசியிருக்கிறார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.