பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 10 நிகழ்ச்சி, விரைவில் தொடங்க இருக்கிறது. இதில், சின்னத்திரை பிரபலங்கள் முதல், காமன் மேன் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வரை யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
பிக்பாஸ் 10
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது தொடங்க இருக்கிறது. வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கப்பட இருக்கும் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்குரிய ப்ரமோக்கள் ஏற்கனவே வெளிவர ஆரம்பித்து விட்டன.
2/5
வித்தியாசமானது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. இந்த சீசன், அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. இது, பிற பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கிறது.
3/5
போராட்டக்காரர்கள்
பட விமர்சகர் பிரசாந்த், சீரியல் நடிகர் நவீன், சின்னத்திரை பிரபலம் டாலி, சீரியல் நடிகை ஆர்யன், வினோத் பாபு, கிரிக்கெட் வீரர் முரளி விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
4/5
ஜாய்
மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தைக்கு தாயான ஜாய் கிரிஸில்டா, சீரியல் நடிகை ஹேமா உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
5/5
பிக்பாஸ் காமன் மேன்
இவர்கள் மட்டுமன்றி, பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து 3 பேர் செலக்ட் செய்யப்பட்டு நிகழ்ச்சிக்குள் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.