• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /பிக்பாஸ் டைட்டில் வின்னர்ஸ்..இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

பிக்பாஸ் டைட்டில் வின்னர்ஸ்..இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

Written ByYuvashree M
Published: Sep 05, 2026, 16:43 IST|Updated: Sep 05, 2026, 16:59 IST
joinshare
BB Tamil Title Winners : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் தொடங்க இருப்பதை அடுத்து, இதற்கு முன் டைட்டில் வென்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

BB Tamil Title Winners : மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் தொடங்க இருப்பதை அடுத்து, இதுவரை இருக்கும் 9 டைட்டில் வின்னர்ஸ் யார் யார், அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

aarav1/5

ஆரவ்

பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ். சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இரண்டாவது சீசனின் வெற்றியாளர் ரித்விகா. பல படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார்.
aari2/5

ஆரி

பிக்பாஸ் 3வது சீசன் டைட்டில் வின்னர் முகேன் ராவ். சமீபத்தில் நிறம் என்கிற ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் ரிலீஸிற்காக காத்துக்கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய பாடல்களையும் ரிலீஸ் செய்து வருகிறார். 4வது சீசன் டைட்டில் வின்னர் ஆரி. இவர் ஒரு விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது பிக்பாஸ் காமன் மேன் ஷோவின் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார்.
raju3/5

ராஜூ

பிக்பாஸ் 5வது சீசன் டைட்டில் வின்னர் ராஜூ. இவரும் படங்களில் நடித்து வருவது, மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என்றிருக்கிறார். இவரும் காமன்மேன் ஷோ நடுவர்களுள் ஒருவர். 6வது சீசன் வெற்றியாளர் அசீம். இவர் சமீபத்தில் செகண்ட் லவ் ஷோவில் கலந்து கொண்டு சில நாட்களில் வெளியேறினார்.
archana4/5

அர்ச்சனா

பிக்பாஸ் 7வது சீசன் வெற்றியாளர் அர்ச்சனா. தொடர்ந்து, பல படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். 8வது சீசன் வெற்றியாளர் முத்துக்குமரன். பெரிய டிஜிட்டல் பிரபலமாக மாறிவிட்ட இவர், தொடர்ந்து ட்ராவல் செய்வது, மக்களை சந்திப்பது என்றிருக்கிறார்.
divya ganesh5/5

திவ்யா கணேஷ்

பிக்பாஸ் 9வது சீசன் வெற்றியாளர், திவ்யா கணேஷ். சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார். வெவ்வேறு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 10வதுசீசன் வெற்றியாளர் யார் என்பதை, இந்த சீசன் தீர்மானிக்க இருக்கிறது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.