1 லட்சம் வியூஸிற்கு ரூ.10 ஆயிரம்... சமூக ஊடக பயனர்களுக்கு மாநில அரசு அறிவிப்பு
Published: Aug 20, 2026, 03:11 PM IST|Updated: Aug 20, 2026, 03:13 PM IST
சமூக வலைதளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்கும் கிரியேட்டர்களுக்கு பீகார் மாநில அரசு முக்கிய அறிவிப்பை நேற்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
சமூக வலைதளம் என்பது பொதுமக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அரசின் திட்டங்கள் உள்பட பல முக்கிய விஷயங்களை மக்களிடம் கொண்டுசெல்ல சமூக ஊடகங்களே தற்போது முக்கிய பங்கை செலுத்துகின்றன. அந்த வகையில் பீகார் அரசு தனித்த முன்னெடுப்பை எடுத்துள்ளது.