• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /'Breaking Bad' தொடர் நடிகர் RJ Mitte விபரீத முடிவு..! வீட்டில் கிடந்த சடலம்..நடந்தது என்ன?

'Breaking Bad' தொடர் நடிகர் RJ Mitte விபரீத முடிவு..! வீட்டில் கிடந்த சடலம்..நடந்தது என்ன?

Written ByYuvashree M
Published: Oct 13, 2026, 10:53 AM IST|Updated: Oct 13, 2026, 11:09 AM IST
joinshare
RJ Mitte : ஆங்கிலத்தில், பிரபலமான தொடராக விளங்குகிறது, Breaking Bad. இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த RJ Mitte எனும் நடிகர், தன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்; இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

RJ Mitte : அக்டோபர் 12ஆம் தேதியான நேற்று, Breaking Bad தொடரின் நடிகர் RJ Mitte, தன்னுடைய் வீட்டில், விபரீத முடிவால் உயிரிழந்த நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்த முழு தகவல் இதோ..

RJ Mitte Breaking Bad Actor1/5

Breaking Bad நடிகர் RJ Mitte

பல்வேறு விருதுகளை பெற்ற தொடராக இருக்கிறது, Breaking Bad. இந்த தொடரில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர்தான், RJ Mitte. அவர், கடந்த அக்டோபர் 12ஆம் தேதியன்று உயிரிழந்திருக்கிறார் எனும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
RJ Mitte Character Name In Breaking Bad2/5

RJ Mitte கதாப்பாத்திர பெயர் Breaking Bad

Breaking Bad தொடரில், RJ Mitteவின் கதாப்பாத்திரத்தின் பெயர், வால்டர் வைட் ஜூனியர் அல்லது Flynn. இவருக்கு நிஜ வாழ்வில் Cerebral Palsy எனப்படும் பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சொல்லப்போனால், கதையிலும் அவருக்கு அப்படி ஒரு நோய் இருப்பது போன்று காண்பித்திருப்பர்.
RJ Mitte Died By Suicide3/5

RJ Mitte தற்கொலை செய்துகொண்டார்

RJ Mitte,கடந்த அக்டோபர் 12ஆம் தேதியன்று, அதாவது நேற்றைய தினத்தில் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இவருக்கு தற்போது 34 வயது ஆகிறது.
RJ Mitte Voice For Differently Abled4/5

மாற்றுத்திறனாளிகளுக்கான குரலாக இருந்தவர்

RJ Mitte, மாற்றுத்திறனாளிகளுக்கான குரலாக செயல்பட்டு வந்தவர் ஆவார். தான் உயிரிழப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு கூட அவர், Breaking Bad தொடரில் இருக்கும் தனது கேரக்டரில் மீண்டும் தன்னை நடிக்க அழைத்தால் நடிப்பேன் என்று கூறியதை இன்ஸ்டா பதிவாக வெளியிட்டிருக்கிறார்.
Reason For RJ Mitte Health5/5

RJ Mitte விபரீத முடிவுக்கு காரணம் என்ன

5 நாட்களுக்கு முன்னர் இப்படி பேசிய ஒருவர், எப்படி தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது இவர் இறப்பு குறித்து டெக்ஸாஸ் மாகாண போலீசார் விசாரித்து வருகின்றனர்.
TAGS:
Hollywood

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

சென்னை தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

2

20 லட்சம் சம்பளம் பேசிவிட்டு 1 கோடி கேட்ட இயக்குநர்! யாரை சொன்னார் திருப்பூர் சுப்பிரமணியம்?

3

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம் - முழு விவரம்!

4

நெசவாளர்களுக்கு கூலி உயர்வு, விரைவில் அறிவிப்பு: அமைச்சர் எம். விஜய் பாலாஜி

5

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி! சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.