• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சென்னையில் நாளை மின்தடை.. இந்த பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது!

சென்னையில் நாளை மின்தடை.. இந்த பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது!

Written ByR Balaji
Published: Sep 04, 2026, 11:52 IST|Updated: Sep 04, 2026, 11:55 IST
joinshare

Chennai Power Cut September 05: சென்னையில் நாளை (05-09-2026) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்..

Chennai Power Cut 1/5

சென்னை மின்தடை

சென்னையின் சில முக்கிய பகுதிகளில் நாளை (05-09-2026) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மதியம் 02 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Power Cut 2/5

கீழ்கட்டளை

கீழ்கட்டளை பகுதியில் சுண்ணாம்பு கொளத்தூர், ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட உள்ளது. இதனுடன் அம்பாள் நகர், அன்பு நகர், ரோஸ் நகர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், செல்ஃப் ஹெல்ப் இண்டஸ்ட்ரியல், பூபதி நகர், பெருமாள் நகர், 'இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல்' நகர், குமரன் நகர், என்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், பாலமுருகன் நகர் ஆகிய பகுதிகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Chennai Power Cut 3/5

கோட்டூர்புரம்

கோட்டூர்புரத்தில் ஸ்ரீநகர் காலனி மற்றும் தெற்கு, மேற்கு, வடக்கு மாட வீதிகளில் மின்விநியோகம் இருக்காது. மேலும் தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ மற்றும் ரங்கராஜபுரம் 1-வது தெரு முதல் 6-வது தெரு வரையிலான பகுதிகளிலும் மின்தடை ஏற்பட உள்ளது.
Chennai Power Cut4/5

மாங்காடு

மாங்காடு பகுதியில் ரகுநாதபுரம், கொழுமணிவக்கம், சிவன்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர், மலையம்பாக்கம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேலும் மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அட்டிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர் மற்றும் கே கே நகர் ஆகிய பகுதிகளும் மின்தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியலில் உள்ளன.
Chennai Power Cut 5/5

சென்னை மின்தடை

எனவே இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இருக்கும் வேலைகளை மின்தடைக்கு ஏற்றவாறு திட்டமிட்டுக்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
TAGS:
Chennai

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.