• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சென்னையில் நாளை (நவம்பர் 23) 5 மணி நேர மின்தடை.. எந்தெந்த ஏரியா? மின்வாரியம் அறிவிப்பு

சென்னையில் நாளை (நவம்பர் 23) 5 மணி நேர மின்தடை.. எந்தெந்த ஏரியா? மின்வாரியம் அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 22, 2026, 15:19 IST|Updated: Nov 22, 2026, 15:30 IST
joinshare
Chennai Power Cut November 23: சென்னையில் நாளை (நவம்பர் 23) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Power Cut November 23: எனவே, எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

Chennai Powercut1/5

சென்னையில் நாளை மின்தடை

தலைநகர் சென்னையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. எந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்பது குறித்து மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (நவம்பர் 22) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐந்து மணி நேரத்திற்கு மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Powercut2/5

குரோம்பேட்டையில் நாளை மின்தடை

குரோம்பேட்டையில் ராதா நகர், கண்ணன் நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லக்ஷ்மி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி உயர் சாலை, பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், ஓஜிஎம்எஸ், தபால் நகர், நடேசன் நகர் முத்துசாமி நகர், சோமு நகர். புதிய காலனி பகுதி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், ஹஸ்தினாபுரம், புருசோத்தமன் நகர் பகுதி, பஜனை கோயில் தெரு, ஜெயின் நகர், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமி நகர், என்எஸ்ஆர் சாலை பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Powercut3/5

குமணஞ்சாவடி பகுதியில் நாளை மின்தடை

குமணஞ்சாவடியில் காடுவெட்டி, பூந்தமல்லி பைபாஸ் ரோடு, முழு கோல்டன் ஹோம்ஸ் பிளாட், 1 மற்றும் 2, எம்.டி.சி., டிப்போ, அப்துல்கலாம் நகர், டிப்போ, எம்.டி.சி., டிப்போ, அப்துல் ஆர். நகர், பள்ளிக்குப்பம், சக்தி கார்டன் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Powercut4/5

சோமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

சோமங்கலம், மேலத்தூர், சோமங்கலம் மேட்டூர், நடுவீரப்பட்டு ராம்ஜி நகர், தாம்பரம் மெயின் ரோடு, தங்கம் நகர், பழைய மற்றும் புதிய நல்லூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Powercut5/5

புழல் பகுதியில் நாளை மின்தடை

காவாங்கரை, எம்எச் சாலை, அழகிரி தெரு, ஜிஎன்டி சாலை, எஸ்எஸ் பாபா நகர், வெற்றி நகர், சங்கரலிங்கத் தெரு, புதிய தெரு, சங்கரலிங்கத் தெரு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
TAGS:
Chennai

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.