• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /CM விஜய் அறிவித்த தீபாவளி பரிசு... அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு DA உயர்வு

CM விஜய் அறிவித்த தீபாவளி பரிசு... அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு DA உயர்வு

Written BySudharsan G
Published: Oct 31, 2026, 04:59 PM IST|Updated: Oct 31, 2026, 05:02 PM IST
joinshare
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 16 லட்ச அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

Dearness Allowance1/5

அகவிலைப்படி உயர்வு

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Dearness Allowance2/5

ஜூலை 1 முதல்...

தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இதனைப் பரிசீலித்து, ஜூலை 1ஆம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Dearness Allowance3/5

16 லட்சம் பேருக்கு குட் நியூஸ்

இதனால், 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அரசின் இந்த நடவடிக்கை, அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dearness Allowance4/5

அரசுக்கு கூடுதல் செலவு

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,858 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
Dearness Allowance5/5

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது என்றும் இத்திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கினை வகித்து வருகின்றனர் என்றும் தமிழ்நாடு அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Dearness Allowance

Trending

  • News
  • Photos
  • Videos
3 தமிழக வீரர்களுக்கு CSK குறி.. யாரெல்லாம் தெரியுமா? இவர் வந்தா நல்லா இருக்கும்!

3 தமிழக வீரர்களுக்கு CSK குறி.. யாரெல்லாம் தெரியுமா? இவர் வந்தா நல்லா இருக்கும்!

2

தீபாவளியில் உருவாகும் மங்களகரமான யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்

3

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: நாளை முதல் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

4

'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

5

ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள்.. ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா? முக்கிய அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.