முதல்வர் விஜய் சமீபத்தில், அனிருத்-காவ்யா திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த உடையின் விலை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத்-காவ்யா மாறன் திருமணம் சமீபத்தில் நடந்தது. சென்னையில், திருமண வரவேற்பு நடைப்பெற்றது. அதில் விஜய்யும் சங்கீதாவும் அணிந்து வந்த உடை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/5
அனிருத் காவ்யா மாறன் வரவேற்பு
சமீபத்தில், அனிருத்திற்கும் காவ்யா மாறனுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. இதில் முதல்வர் விஜய் உள்பட பல்வேறு நபர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் கலந்து கொண்டார். ஆனால் அவர் தனியாக வந்து கலந்து கொண்டார்.
2/5
கேப்டன் விஜயகாந்த் வீட்டு நிகழ்ச்சி
முதல்வர் விஜய், அனிருத் திருமண வரவேற்பிற்கு வந்து சென்ற பிறகு, கேப்டன் விஜயகாந்த் வீட்டு விசேஷத்திற்கும் சென்றார். அங்கும் அவர் ஆடை பலரது கவனத்தை ஈர்த்தது.
3/5
விஜய் ஆடை விலை
விஜய், கோட் மாதிரியும் இல்லாமல், சட்டை மாதிரியும் இல்லாமல் புதிவிதமான ஒரு ஆடையை அணிந்து வந்தார். அதே போல, சங்கீதாவும் புதுவிதமான ஆடையை அணிந்திருந்தார். அந்த ஆடையின் விலை குறித்த விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
4/5
சங்கீதா ஆடை விலை
சங்கீதா அணிந்திருந்த ஆடையின் விலை, சுமார் ரூ.135000 என ஆன்லைனில் காண்பிக்கிறது. இருப்பினும், இது உண்மையா என்பது குறித்த உறுதியான தகவல்கள் தெரியவில்லை.
5/5
விஜய் ஆடை விலை
முதல்வர் விஜய் அணிந்திருந்த ஆடையின் விலை, ரூ.2,12,999 என கூறப்படுகிறது. இது ஆன்லைன் ரேட்டே தவிர, இதன் உண்மையான ரேட் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.